Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி

ithO manusharin maththiyil thEvathi

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E இதோ மனுஷரின் மத்தியில் ithO manusharin maththiyil D A தேவாதி தேவனே thEvathi thEvanE A E A வாசஞ் செய்கிறாரே ! vasany seykiRarE A D A தேவன் தாபரிக்கும் ஸ்தலமே thEvan thaparikkum sthalamE Bm E A தம் ஜனத்தாரின் மத்தியிலாம் tham janaththarin maththiyilam D E தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே thEvan tham avarkaL - thEvanayirunthE Bm E A கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! kaNNIr yavaiyum thutaikkiRarE ...இதோ ...ithO A D A தேவ ஆலயமும் அவரே thEva aalayamum avarE Bm E A தூய ஒளி விளக்கும் அவரே thUya oLi viLakkum avarE D E ஜீவனாலே தம் ஜனங்களின் - jIvanalE tham janangkaLin - E தாகம் தீர்க்கும் thakam thIrkkum Bm E A சுத்த ஜீவ நதியும் அவரே ! suththa jIva nathiyum avarE ...இதோ ...ithO A D A சீயோனே உன் வாசல்களை sIyOnE un vasalkaLai Bm E A ஜீவ தேவனே நேசிக்கிறார் jIva thEvanE nEsikkiRar D E சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை sIr mikunthitu mis - suvisEshanthanai Bm E A கூறி உயர்த்திடுவோம் உனையே ! kURi uyarththituvOm unaiyE ...இதோ ...ithO


https://churchspot.com/?p=3528

Send a Feedback about this Song


Latest Songs