Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்த களிப்புடனே

aanantha kaLipputanE

 Ebm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Ebm Bbm ஆனந்த களிப்புடனே – என் aanantha kaLipputanE en Bb Ebm அப்பாவை போற்றிடுவேன் – என் appavai pORRituvEn en Ebm Db ஜீவிய காலமெல்லாம் இயேசு jIviya kalamellam iyEsu Bb Ebm ராஜாவை உயர்த்திடுவேன் rajavai uyarththituvEn Ebm பாடுவேன் இயேசு ராஜனை patuvEn iyEsu rajanai Ebm F# போற்றுவேன் இயேசு ராஜாவை pORRuvEn iyEsu rajavai Db Ebm என் வாழ்வின் இன்பம் இயேசு தான் en vazhvin inpam iyEsu than Bbm Ebm என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான் en vazhkkaiyin thIpam iyEsuthan Ebm Db சிலுவையில் இயேசு மரித்தார் siluvaiyil iyEsu mariththar Db Ebm என் பாவம் போக்கிடவே en pavam pOkkitavE Ebm Db மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் mUnRam naL uyirOtu ezhunthar Db Ebm என்னோடு வாழ்ந்திடவே ennOtu vazhnthitavE ...பாடுவேன் ...patuvEn Ebm Db முழங்கால் யாவும் முடங்கும் muzhangkal yavum mutangkum Db Ebm இயேசுவின் நாமத்தினால் iyEsuvin namaththinal Ebm Db பாதால சேனைகள் நடுங்கும் pathala sEnaikaL natungkum Db Ebm இயேசுவின் நாமத்தினால் iyEsuvin namaththinal ...பாடுவேன் ...patuvEn Ebm Db நுகங்கள் முறிந்து போகும் nukangkaL muRinthu pOkum Db Ebm உன்னதரின் அபிஷேகத்தால் unnatharin apishEkaththal Ebm Db ஆற்றலோ சக்தியோ அல்ல aaRRalO sakthiyO alla Db Ebm ஆவியால் எல்லாம் ஆகும் aaviyal ellam aakum ...பாடுவேன் ...patuvEn


https://churchspot.com/?p=5971

Send a Feedback about this Song


Latest Songs