Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

aaravaram aarppattam

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஆரவாரம் ஆர்ப்பாட்டம் aaravaram aarppattam B அப்பா சந்நிதியில் appa sannithiyil நாளெல்லாம் கொண்டாட்டம் naLellam koNtattam Em நல்லவர் முன்னிலையில் nallavar munnilaiyil Em E A F#m நன்றி பாடல் தினமும் பாடு(வோம்) nanRi patal thinamum patuvOm C Em B Em நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) nalla thEvan uyarththip patuvOm Em Am கல்வாரி சிலுவையிலே கர்த்தர் kalvari siluvaiyilE karththar Em இயேசு வெற்றி சிறந்தார் iyEsu veRRi siRanthar A D கண்ணீரை மாற்றி நம்மை kaNNIrai maRRi nammai C B Em காலமெல்லாம் மகிழச் செய்தார் kalamellam makizhas seythar Em Am கிறிஸ்துவை நம்பினதால் kiRisthuvai nampinathal Em பிதாவுக்குப் பிள்ளையானோம் pithavukkup piLLaiyanOm A D அப்பான்னு கூப்பிடப்பண்ணும் appannu kUppitappaNNum C B Em ஆவியாலே நிரப்பப்பட்டோம் aaviyalE nirappappattOm Em Am உயிர்த்த கிறிஸ்து நம்ம uyirththa kiRisthu namma Em உள்ளத்திலே வந்துவிட்டார் uLLaththilE vanthuvittar A D சாவுக்கேதுவான நம்ம savukkEthuvana namma C B Em சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் sarIrangkaLai uyirppikkinRar Em Am ஆவிக்கேற்ற பலி செலுத்தும் aavikkERRa pali seluththum Em ஆசாரிய கூட்டம் நாம் aasariya kUttam nam A D வெளிச்சமாய் மாற்றியவர் veLissamay maRRiyavar C B Em புகழ்ச்சிதனை பாடிடுவோம் pukazhssithanai patituvOm Em Am துயரம் நீக்கிவிட்டார் thuyaram nIkkivittar Em கொண்டாட்டத்தின் ஆடை தந்தார் koNtattaththin aatai thanthar A D ஒடுங்கின ஆவி நீக்கி otungkina aavi nIkki C B Em துதி என்னும் உடையை தந்தார் thuthi ennum utaiyai thanthar Em Am நீதியின் சால்வை தந்து, nIthiyin salvai thanthu Em இரட்சிப்பாலே போர்த்துவிட்டார் iratsippalE pOrththuvittar A D மணமகன் மணமகள் போல் maNamakan maNamakaL pOl C B Em அலங்கரித்து மகிழ்கின்றார் alangkariththu makizhkinRar Em Am இயேசுவின் பெயராலும் iyEsuvin peyaralum Em ஆவியாலும் கழுவப்பட்டோம் aaviyalum kazhuvappattOm A D நீதிமானாய் மாற்றப்பட்டு nIthimanay maRRappattu C B Em தூய்மையான பிள்ளைகளானோம் thUymaiyana piLLaikaLanOm Em Am மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் mUlaikkallam kiRisthuvin mEl Em கட்டப்பட்ட மாளிகை நாம் kattappatta maLikai nam A D ஆவிதங்கும் ஆலயமாய் aavithangkum aalayamay C B Em வளர்கின்ற கோபுரம் நாம் vaLarkinRa kOpuram nam Em Am விண்ணகமே நம் நாடு viNNakamE nam natu Em வருகைக்காக காத்திருப்போம் varukaikkaka kaththiruppOm A D அற்பமான நமது உடல் aRpamana namathu utal C B Em அப்பா போல மாறிடுமே appa pOla maRitumE


https://churchspot.com/?p=1895

Send a Feedback about this Song


Latest Songs