Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அல்லேலூயா என் ஆத்துமா

allElUya en aaththuma

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G அல்லேலூயா என் ஆத்துமா allElUya en aaththuma G7 C கர்த்தரைத் துதிக்கிறது karththaraith thuthikkiRathu C Am அல்லேலூயா என் ஆவியும் allElUya en aaviyum D G கர்த்தரால் களிக்கிறது karththaral kaLikkiRathu G F G அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya allElUya G F G அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -- 2 allElUya allElUya allElUya -- 2 C7 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya allElUya C7 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -- allElUya allElUya allElUya -- D G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D G அல்லேலூயா அல்லேலூயா -- allElUya allElUya -- G ஒளியோடு வானத்தை திரைபோல் விரித்தே oLiyOtu vanaththai thiraipOl viriththE G மேல் வீடுகளையே தண்ணீரால் பரவி mEl vItukaLaiyE thaNNIral paravi C7 மேகங்களை உமது ரதமாக மாற்றி mEkangkaLai umathu rathamaka maRRi C7 காற்றினும்டைய செட்டை மேல் kaRRinumtaiya settai mEl G செல்லுவீர் செல்லுவீர் selluvIr selluvIr G உமது தூதரை காற்றுகளாகவும் umathu thUtharai kaRRukaLakavum G ஊழியக்காரரை அக்கினியாய் மாற்றி uuzhiyakkararai akkiniyay maRRi C7 பூமி ஒரு போதும் அசையாதபடிக்கு pUmi oru pOthum asaiyathapatikku C7 ஆதாரங்கள் மேல் அதை aatharangkaL mEl athai D ஸ்தாபித்தீர் ஸ்தாபித்தீர் sthapiththIr sthapiththIr G வானத்திலிருந்து தண்ணீர் இரைத்து vanaththilirunthu thaNNIr iraiththu G ஜீவன்களுக் கெல்லாம் தாகத்தை தீரித்து jIvankaLuk kellam thakaththai thIriththu C7 நதிகளின் கரைகளில் மரங்கள் வளாத்து nathikaLin karaikaLil marangkaL vaLaththu C7 பறவைகள் அதன் மேல் பாடச் paRavaikaL athan mEl patas D செய்கிறீர் செய்கிறீர் seykiRIr seykiRIr G மனிதர்களுக்கு பயிர்கள் முளைக்க manitharkaLukku payirkaL muLaikka G மிருகங்களுக்கு புல்லும் வளர mirukangkaLukku pullum vaLara C7 வனங்களில் கேதுரு மரங்கள் உயர vanangkaLil kEthuru marangkaL uyara C7 குருவிகளுக்கு கூடுகள் kuruvikaLukku kUtukaL D அமைத்திட்டீர் அமைத்திட்டீர் amaiththittIr amaiththittIr G உயர்ந்த பர்வதம் வரையாடுகளுக்கும் uyarntha parvatham varaiyatukaLukkum G கன்மலைக் குழிகள குழிமுயல்களுக்கும் kanmalaik kuzhikaLa kuzhimuyalkaLukkum C7 தேவதாரு மரங்கள் கொக்குகளுக்கும் thEvatharu marangkaL kokkukaLukkum C7 அடைக்கலமாக அமைத்துக் ataikkalamaka amaiththuk D காத்திட்டீர் காத்திட்டீர் kaththittIr kaththittIr


https://churchspot.com/?p=3984

Send a Feedback about this Song


Latest Songs