Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்

anpin vazhththukkaL engkum kURuvOm

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C D G அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம் anpin vazhththukkaL engkum kURuvOm Em C D G மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார் mEsiya iyEsu rajan paril thOnRinar G C விந்தையாய் இந்தப் பூவில் vinthaiyay inthap pUvil Am D நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில் ninthaikaL yavum eeRka kanthaiyil Em D G தேவ பாலன் அதிசயமாயினார் thEva palan athisayamayinar G பாலனைப் போற்றுவோம் palanaip pORRuvOm G அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய் allElUya kIthampati aananthamay Am பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை pattuppati viNmaNiyai kaNmaNiyai C ஒப்பில்லாத வான் பரனை oppillatha van paranai D சத்தியனை நித்தியனை கன்னி மரி saththiyanai niththiyanai kanni mari G C D G பாலகனை போற்றிப் பாடுவோம் palakanai pORRip patuvOm G C கோனவர் பணிந்து போற்ற kOnavar paNinthu pORRa Am D ஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணை nyaniyar viyanthu vazhththa pullaNai Em D G மீதில் தேவ பாலகன் துயில்கிறார் mIthil thEva palakan thuyilkiRar G பாலனைப் போற்றுவோம் palanaip pORRuvOm G அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய் allElUya kIthampati aananthamay Am பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை pattuppati viNmaNiyai kaNmaNiyai C ஒப்பில்லாத வான் பரனை oppillatha van paranai D சத்தியனை நித்தியனை கன்னி மரி saththiyanai niththiyanai kanni mari G C D G பாலகனை போற்றிப் பாடுவோம் palakanai pORRip patuvOm


https://churchspot.com/?p=4347

Send a Feedback about this Song


Latest Songs