Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா ஆல்ஃபா ஒமெகா

appa aalpa omeka

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm அப்பா ஆல்ஃபா ஒமெகா appa aalpa omeka G A D புகழ் உமக்கே எப்போதும் – 2 pukazh umakkE eppOthum 2 D A Bm தொடக்கமும் முடிவும் நீரே thotakkamum mutivum nIrE G D துதிக்குப் பாத்திரரே – 2 thuthikkup paththirarE 2 D Bm F#m பரிசுத்த வாழ்வு நான் வாழ parisuththa vazhvu nan vazha Em A D பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2 piriththIrE piRakkum munnalE 2 G புகழ் உமக்கே pukazh umakkE F#m புகழ் உமக்கே pukazh umakkE Em புகழ் உமக்கே pukazh umakkE A D புகழ் உமக்கே pukazh umakkE D F#m Bm தொடக்கமும் முடிவும் நீரே thotakkamum mutivum nIrE Em A D துதிக்குப் பாத்திரரே – 2 thuthikkup paththirarE 2 ...அப்பா ஆல்ஃபா ...appa aalpa D Bm F#m மறுபடி பிறக்கச் செய்தீரே maRupati piRakkas seythIrE Em A D கிருபையால் இரட்சித்தீரே – 2 kirupaiyal iratsiththIrE 2 G புகழ் உமக்கே pukazh umakkE F#m புகழ் உமக்கே pukazh umakkE Em புகழ் உமக்கே pukazh umakkE A D புகழ் உமக்கே pukazh umakkE D F#m Bm தொடக்கமும் முடிவும் நீரே thotakkamum mutivum nIrE Em A D துதிக்குப் பாத்திரரே – 2 thuthikkup paththirarE 2 ...அப்பா ஆல்ஃபா ...appa aalpa D Bm F#m உம் அன்பை ஊற்றினீர் என்னில் um anpai uuRRinIr ennil Em A D உன்னத அபிஷேகத்தாலே – 2 unnatha apishEkaththalE 2 G புகழ் உமக்கே pukazh umakkE F#m புகழ் உமக்கே pukazh umakkE Em புகழ் உமக்கே pukazh umakkE A D புகழ் உமக்கே pukazh umakkE D F#m Bm தொடக்கமும் முடிவும் நீரே thotakkamum mutivum nIrE Em A D துதிக்குப் பாத்திரரே – 2 thuthikkup paththirarE 2 ...அப்பா ஆல்ஃபா ...appa aalpa


https://churchspot.com/?p=3536

Send a Feedback about this Song


Latest Songs