Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

azhakay niRkum yar ivarkaL

 Bb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Eb Bb அழகாய் நிற்கும் யார் இவர்கள்? azhakay niRkum yar ivarkaL Gm F Bb திரளாய் நிற்கும் யார் இவர்கள்? thiraLay niRkum yar ivarkaL Gm Adim Eb Bb D சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் sEnaith thalaivaram iyEsuvin poRRaLaththil Bb F Bb அழகாய் நிற்கும் யார் இவர்கள்? azhakay niRkum yar ivarkaL Bb D Gm Eb ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ oru thalanthO iraNtu thalanthO F Cm Gm Bb ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் ainthu thalanthO upayOkiththOr D7 Gm Eb F Cm சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி siRithanathO perithanathO peRRa paNi Gm Bb செய்து முடித்தோர் seythu mutiththOr ...அழகாய் ...azhakay Bb D Gm Eb தனிமையிலும் வறுமையிலும் thanimaiyilum vaRumaiyilum F Cm Gm Bb லாசரு போன்று நின்றவர்கள் lasaru pOnRu ninRavarkaL D7 Gm Eb F Cm யாசித்தாலும், போஷித்தாலும் விசுவாசத்தை yasiththalum pOshiththalum visuvasaththai Gm Bb காத்தவர்கள் kaththavarkaL ...அழகாய் ...azhakay Bb D Gm Eb எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் ella jathiyar ellak kOththiram F Cm Gm Bb எல்லா மொழியும் பேசும் மக்களாம் ella mozhiyum pEsum makkaLam D7 Gm Eb F Cm சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் siluvaiyin kIzh iyEsu iraththaththal sIr pOrattam Gm Bb செய்து முடித்தோர் seythu mutiththOr ...அழகாய் ...azhakay


https://churchspot.com/?p=3500

Send a Feedback about this Song


Latest Songs