Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்ன என் ஆனந்தம்

enna en aanantham

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A என்ன என் ஆனந்தம் enna en aanantham A என்ன என் ஆனந்தம் enna en aanantham D Bm A சொல்லக்கூடாதே sollakkUtathE F#m மன்னன் கிறிஸ்து என் mannan kiRisthu en Bm E பாவத்தை எல்லாம் pavaththai ellam A F#m A மன்னித்து விட்டாரே manniththu vittarE A F#m கூடுவோம் ஆடுவோம் kUtuvOm aatuvOm D F#m பாடுவோம் நன்றாய் patuvOm nanRay Bm D A மகிழ் கொண்டாடுவோம் makizh koNtatuvOm F#m நாடியே நம்மைத் natiyE nammaith Bm E7 தேடியே வந்த thEtiyE vantha A F#m A நாதனைப் போற்றிடுவோம் nathanaip pORRituvOm ...என்ன என் ...enna en A F#m பாவங்கள் சாபங்கள் pavangkaL sapangkaL D F#m கோபங்கள் எல்லாம் kOpangkaL ellam Bm D A பரிகரித்தாரே parikariththarE F#m தேவாதி தேவன் என் thEvathi thEvan en Bm E7 உள்ளத்தில் வந்து uLLaththil vanthu A F#m A தேற்றியே விட்டாரே thERRiyE vittarE ...என்ன என் ...enna en A F#m அட்சயன் பட்சமாய் atsayan patsamay D F#m இரட்சிப்பை எங்களுக்கு iratsippai engkaLukku Bm D A அருளிதனாலே aruLithanalE F#m நிச்சயம் சுவாமியைப் nissayam suvamiyaip Bm E பற்றியே சாட்சி paRRiyE satsi A F#m A பகரவேண்டியதே pakaravENtiyathE ...என்ன என் ...enna en A F#m வெண்ணங்கி பொன்முடி veNNangki ponmuti D F#m வாத்தியம் மேல்வீட்டில் vaththiyam mElvIttil Bm D A ஜெய கொடியுடனே jeya kotiyutanE F#m மண்ணுலகில் வந்து maNNulakil vanthu Bm E7 விண்ணுலகில் சென்ற viNNulakil senRa A F#m A மன்னனைத் தோத்தரிப்போம். mannanaith thOththarippOm. ...என்ன என் ...enna en


https://churchspot.com/?p=3599

Send a Feedback about this Song


Latest Songs