Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எப்பொழுதும் எவ்வேளையும்

eppozhuthum evvELaiyum

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F எப்பொழுதும் எவ்வேளையும் eppozhuthum evvELaiyum F C F நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் nan sthOththarippEn sthOththarippEn F இரவு பகல் எந்நேரமும் iravu pakal ennEramum F C F உம் திருநாம்ம் உயர்த்திடுவேன் um thirunamm uyarththituvEn C உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு ummaip pukazhvEn pelaththOtu A# உம்மைப் பாடுவேன் சுகத்தோடு ummaip patuvEn sukaththOtu F A# தடுக்கி விழுந்த யாவரையும் thatukki vizhuntha yavaraiyum Gm C F தாங்கி நடத்தும் தகப்பன் நீரே thangki nataththum thakappan nIrE Am Gm தாழ்த்தப்பட்ட அனைவரையும் thazhththappatta anaivaraiyum C7 F தூக்கி நிறுத்தும் துணையாளரே thUkki niRuththum thuNaiyaLarE -உம்மைப் -ummaip F A# நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும் nOkkik kUppitum anaivarukkum Gm C F தகப்பன் அருகில் இருக்கின்றீர் thakappan arukil irukkinRIr Am Gm அஞ்சி நடப்போர் விருப்பங்களை anysi natappOr viruppangkaLai C F பூர்த்தி செய்யும் பரிசுத்தரே pUrththi seyyum parisuththarE -உம்மைப் -ummaip F A# உணவுக்காக உயிரின்ங்கள uNavukkaka uyirinngkaLa Gm C F உம்மை நோக்கிப் பார்க்கின்றன ummai nOkkip parkkinRana Am Gm ஏற்ற வேளையில் உணவளித்து eeRRa vELaiyil uNavaLiththu C F ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் eekkamellam niRaivERRuvIr -உம்மைப் -ummaip F A# இரக்கம் கிருபை உடையவரே irakkam kirupai utaiyavarE Gm C F கருணை அன்பு நிறைந்தவரே karuNai anpu niRainthavarE Am Gm நன்மை செய்யும் நாயகனே nanmai seyyum nayakanE C F நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே navu anaiththum ummaip patumE -உம்மைப் -ummaip


https://churchspot.com/?p=4114

Send a Feedback about this Song


Latest Songs