Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு

aRuppO mikuthi aatkaL kuRaivu

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm C Dm அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு aRuppO mikuthi aatkaL kuRaivu Dm C இயேசுவின் இனிய சத்தம் iyEsuvin iniya saththam Gm C Dm இன்று நீ கேளாயோ! inRu nI kELayO Dm Am A# Dm மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே maNNulakil vanthar viNNavar iyEsuvE Dm A# C Dm நன்மை செய்பவராய் எங்கும் சென்றாரே nanmai seypavaray engkum senRarE Dm A# பாவம் மன்னித்தார் pavam manniththar C Dm வியாதி அகற்றினார் viyathi akaRRinar ---அறுப்போ மிகுதி ---aRuppO mikuthi Dm Am A# Dm பாவி மனிதனை இறங்கி வா என்கிறார் pavi manithanai iRangki va enkiRar Dm A# C Dm பாவிகளின் நண்பர் அவர் இல்லம்சென்றாரே pavikaLin naNpar avar illamsenRarE Dm A# மாசு அகற்றினார் masu akaRRinar C Dm பிதாவின் சித்தம் செய்தார் pithavin siththam seythar ---அறுப்போ மிகுதி ---aRuppO mikuthi Dm Am A# Dm ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே aaththumavin mathippu ulakilum periyathE Dm A# C Dm அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார் athaRku iitaka ethuvum illai enRar Dm A# ஆத்துமா நஷ்டமானால் aaththuma nashtamanal C Dm என்ன லாபம் உண்டு enna lapam uNtu ---அறுப்போ மிகுதி ---aRuppO mikuthi Dm Am அக்கிரமம் பெருகுகின்றதே akkiramam perukukinRathE A# Dm அன்பு தணிகின்றதே anpu thaNikinRathE Dm A# C Dm வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம் vElaiyatkaL kuRaivu pOliyatkaL athikam Dm A# ராக்காலம் சமீபித்ததே rakkalam samIpiththathE C Dm விழிப்புடன் செயல்படுவோம் vizhipputan seyalpatuvOm ---அறுப்போ மிகுதி ---aRuppO mikuthi


https://churchspot.com/?p=4506

Send a Feedback about this Song


Latest Songs