Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் இயேசு ஆனந்தமே

aanantham aanantham aanantham iyEsu aananthamE

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் aanantham aanantham aanantham Eb Fm இயேசு ஆனந்தமே iyEsu aananthamE Fm என்னையும் மீட்ட இன்ப நல் ennaiyum mItta inpa nal Fm Eb Fm இயேசு எனக்கு ஆனந்தமே iyEsu enakku aananthamE Fm என் பாவம் போக்கினார் en pavam pOkkinar C என்னையும் நேசித்தார் ennaiyum nEsiththar Db தன் ஜீவன் எனக்கு தந்து than jIvan enakku thanthu Eb Fm என்னையும் மீட்டிட்டார் ennaiyum mIttittar C Fm எத்தனையோ பாவங்கள் eththanaiyO pavangkaL Ab Fm நான் செய்த போதிலும் nan seytha pOthilum C Fm அத்தனையும் எண்ணாமல் aththanaiyum eNNamal Ab Fm என்னையும் நேசித்தார் ennaiyum nEsiththar Fm பரிசுத்தர் என் இயேசு பரிசுத்தர் parisuththar en iyEsu parisuththar Fm என்னையும் மீட்க தன்னையே ennaiyum mItka thannaiyE Fm Eb Fm தந்த இயேசு பரிசுத்தர் thantha iyEsu parisuththar Fm என் பாவம் போக்க தன்னையும் en pavam pOkka thannaiyum Fm Eb Fm ஈந்த இயேசு பரிசுத்தர் iintha iyEsu parisuththar Fm என் பாவம் போக்கினார் en pavam pOkkinar C என்னையும் நேசித்தார் ennaiyum nEsiththar Db தன் ஜீவன் எனக்கு தந்து than jIvan enakku thanthu Eb Fm என்னையும் மீட்டிட்டார் ennaiyum mIttittar – ஆனந்தம் aanantham C Fm அந்நியனாய் நானிருந்தேன் anniyanay nanirunthEn Ab Fm சொந்தமாய் மாற்றினார் sonthamay maRRinar C Fm அநீதி பல செய்தேன் anIthi pala seythEn Ab Fm நீதிமான் ஆக்கினார் nIthiman aakkinar Fm நீதி பரர் என் இயேசு நீதி பரர் nIthi parar en iyEsu nIthi parar Fm ஆதி அந்தமில்லா தேவாதி தேவன் aathi anthamilla thEvathi thEvan Eb Fm இயேசு நீதிபரர் iyEsu nIthiparar Fm அன்பே உருவாகி இவ்வுலகம் anpE uruvaki ivvulakam Fm Eb Fm வந்த என் இயேசு நீதிபரர் vantha en iyEsu nIthiparar Fm என் பாவம் போக்கினார் en pavam pOkkinar C என்னையும் நேசித்தார் ennaiyum nEsiththar Db தன் ஜீவன் எனக்கு தந்து than jIvan enakku thanthu Eb Fm என்னையும் மீட்டிட்டார் ennaiyum mIttittar – ஆனந்தம் aanantham C Fm மண்ணான மனிதனுக்கு maNNana manithanukku Ab Fm மகிமை தந்தார் makimai thanthar C Fm மாறாத மெய் அன்பை maRatha mey anpai Ab Fm நம் மேல் பொழிந்தார் nam mEl pozhinthar Fm விண்ணரசர் என் இயேசு விண்ணரசர் viNNarasar en iyEsu viNNarasar Fm விண்ணகம் விட்டு மண்ணகம் viNNakam vittu maNNakam Fm Eb Fm வந்த என் இயேசு விண்ணரசர் vantha en iyEsu viNNarasar Fm மண்ணகம் விட்டு விண்ணகம் maNNakam vittu viNNakam Fm Eb Fm சேர்க்கும் என் இயேசு விண்ணரசர் sErkkum en iyEsu viNNarasar Fm என் பாவம் போக்கினார் en pavam pOkkinar C என்னையும் நேசித்தார் ennaiyum nEsiththar Db தன் ஜீவன் எனக்கு தந்து than jIvan enakku thanthu Eb Fm என்னையும் மீட்டிட்டார் ennaiyum mIttittar – ஆனந்தம் aanantham


https://churchspot.com/?p=61782

Send a Feedback about this Song


Latest Songs