Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை

intha pUmiyil nI vazhum vazhkkai

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G# இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை intha pUmiyil nI vazhum vazhkkai Cm G# ரொம்ப சீக்கிரம் விரைந்தோடும் வாழ்க்கை(2) rompa sIkkiram virainthOtum vazhkkai2 A# Cm பரலோகத்தில் நீ வாழும் வாழ்க்கை paralOkaththil nI vazhum vazhkkai A# Cm அது எப்போதும் அழியாத வாழ்க்கை(2) athu eppOthum azhiyatha vazhkkai2 Cm A# என்றும் சந்தோஷம் முடிவில்லை சந்தோஷம் enRum santhOsham mutivillai santhOsham Cm A# என்றும் சந்தோஷம் அளவில்லை சந்தோஷம் enRum santhOsham aLavillai santhOsham A# Cm அது என் இயேசு வாழ்கின்ற தேசம் athu en iyEsu vazhkinRa thEsam A# Cm அங்கு சந்தோஷம் காற்றாக வீசும்(2) angku santhOsham kaRRaka vIsum2 Cm G# A# Cm இங்கே நீ காண்கின்ற எதுவுமே நிரந்தரமில்லை ingkE nI kaNkinRa ethuvumE nirantharamillai Cm G# பெரிதாய் என்கின்ற உன் உயிரும் perithay enkinRa un uyirum A# Cm உனக்கு சொந்தமில்லை unakku sonthamillai Cm எனக்கு வேறொன்றும் வேண்டாம் enakku vERonRum vENtam பணமிருந்தால் போதும் paNamirunthal pOthum A# Cm என்று நீ எண்ணுகிறாய் enRu nI eNNukiRay Cm எனக்கு வேறொன்றும் வேண்டாம் enakku vERonRum vENtam சொத்து சுகம் போதும் soththu sukam pOthum A# Cm என்று நீ வாழுகின்றாய் enRu nI vazhukinRay D# A# Cm உலகம் முழுதும் நீ ஆதாயம் செய்துக் கொண்டாலும் ulakam muzhuthum nI aathayam seythuk koNtalum D# A# Cm முன்னோர் போல் அழிந்து போனால் munnOr pOl azhinthu pOnal Cm உனக்கென்ன லாபம் உண்டாகும் unakkenna lapam uNtakum Cm A# Cm நீயோ நீதியின் பாதையில் நடந்து போனால் nIyO nIthiyin pathaiyil natanthu pOnal Cm A# Cm உனக்கு நித்திய ஜீவன் என்றும் உண்டு unakku niththiya jIvan enRum uNtu Cm G# A# Cm உலகம் புகழும் உச்சியிலே நீ இருந்தாலும் ulakam pukazhum ussiyilE nI irunthalum Cm G# A# Cm சகலம் வணங்கும் ராஜனாக நீ திகழ்ந்தாலும் sakalam vaNangkum rajanaka nI thikazhnthalum Cm அட உயிர் என்ற ஒன்று உன்னை விட்டுப் போனால் ata uyir enRa onRu unnai vittup pOnal A# Cm மண்ணோடு மண்ணாகுவாய் maNNOtu maNNakuvay D# A# Cm உலகம் மாயம் இங்கு எதுவுமே உண்மையாகாது ulakam mayam ingku ethuvumE uNmaiyakathu D# A# Cm நீயோ இயேசு கிருஸ்துவை ஏற்றுக் கொண்டால் nIyO iyEsu kirusthuvai eeRRuk koNtal Cm A# Cm உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு unakkO niththiya jIvan enRum uNtu


https://churchspot.com/?p=4340

Send a Feedback about this Song


Latest Songs