Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் துணையிவரே

unthan thuNaiyivarE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D E G A உந்தன் துணையிவரே unthan thuNaiyivarE D Em A என்றும் காத்திடுவார் இவர் enRum kaththituvar ivar A E A Bm கலங்காதே திகைத்திடாதே kalangkathE thikaiththitathE G A D மீட்பர் தாங்கிடுவார் mItpar thangkituvar D G பொன் இயேசு ராஜன் இவர் pon iyEsu rajan ivar A7 D எந்நாளும் துணையிவரே ennaLum thuNaiyivarE D D7 G அல்லேலூயா ஆமென் allElUya aamen A D அல்லேலூயா ஆமென் allElUya aamen D E G A உன்னைத் தெரிந்தவரே unnaith therinthavarE D Em A உன்னை நடத்திடுவார் என்றும் unnai nataththituvar enRum A E A Bm அழைப்பதனை அறிந்துணர்ந்து azhaippathanai aRinthuNarnthu G A D கிரியை செய்திடுவாய் kiriyai seythituvay - பொன் இயேசு - pon iyEsu D E G A உன்னை பலப்படுத்தி unnai palappatuththi D Em A ஜெயமாய் நடத்திடுவார் இவர் jeyamay nataththituvar ivar A E A Bm முன்னேறி சுதந்தரிப்பாய் munnERi suthantharippay G A D தேவ வாக்குகளை thEva vakkukaLai - பொன் இயேசு - pon iyEsu D E G A அன்பின் தேவனிவர் anpin thEvanivar D Em A உயர்த்தி தாங்கிடுவார் என்றும் uyarththi thangkituvar enRum A E A Bm தவறியே நீ விழுந்திடாமல் thavaRiyE nI vizhunthitamal G A D காத்து தாங்கிடுவார் kaththu thangkituvar - பொன் இயேசு - pon iyEsu


https://churchspot.com/?p=4245

Send a Feedback about this Song


Latest Songs