Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை போல என்னை நேசிக்க

ummai pOla ennai nEsikka

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em உம்மை போல என்னை நேசிக்க ummai pOla ennai nEsikka C D பூமியில் யாருமே யாருண்டு pUmiyil yarumE yaruNtu G Em உம்மை போல் என்னை ஆதரிக்க ummai pOl ennai aatharikka Am D இப்பூமியில் யாருண்டு ippUmiyil yaruNtu G Em உம்மை போல் தாங்கிட ummai pOl thangkita Am D இப்பூமியில் எவருண்டு ippUmiyil evaruNtu G Em உம்மை போல் தேற்றிட ummai pOl thERRita Am D இப்பூமியில் எவருண்டு ippUmiyil evaruNtu G C சுவாசம் நீரே சுவாசம் நீரே suvasam nIrE suvasam nIrE C Am D எந்தன் வாழ்வின் மூச்சு நீரே enthan vazhvin mUssu nIrE G C தண்ணீரில்லா மீனைப்போல thaNNIrilla mInaippOla C Am D G நீரின்றியே வாழ்வில்லையே nIrinRiyE vazhvillaiyE ...உம்மை போல ...ummai pOla G Bm தேவையெல்லாம் நீரே இயேசு நீரே thEvaiyellam nIrE iyEsu nIrE Bm C D தேவையெல்லாம் நீர் ஒருவரே thEvaiyellam nIr oruvarE G Bm ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே aasaiyellam nIrE iyEsu nIrE Bm C D ஆசையெல்லாம் நீர் மாத்திரமே aasaiyellam nIr maththiramE G Bm சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே soththu ellam nIrE iyEsu nIrE Bm C D சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே soththu ellam nIr en vazhvilE ...சுவாசம் நீரே ...suvasam nIrE


https://churchspot.com/?p=5343

Send a Feedback about this Song


Latest Songs