Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எப்போதும் என் முன்னே

eppOthum en munnE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G எப்போதும் என் முன்னே eppOthum en munnE G D G உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் ummaiththan niRuththiyuLLEn C Am என் மேய்ப்பர் நீர்தானையா en mEyppar nIrthanaiya D G குறை ஒன்றும் எனக்கில்லையே kuRai onRum enakkillaiyE G C என் நேசரே என் மேய்ப்பரே en nEsarE en mEypparE D G C எப்போதும் நீர்தானையா eppOthum nIrthanaiya D G என் முன்னே நீர்தானையா en munnE nIrthanaiya ...எப்போதும் என் ...eppOthum en G Bm உம் இல்லம் ஆனந்தம் um illam aanantham C D G பரிபூரண ஆனந்தம் paripUraNa aanantham Em C Am பேரின்பம் நீர்தானையா pErinpam nIrthanaiya D G நிரந்தர பேரின்பமே – என் நேசரே niranthara pErinpamE en nEsarE ...எப்போதும் என் ...eppOthum en G Bm என் இதயம் மகிழ்கின்றது en ithayam makizhkinRathu C D G உடலும் இளைப்பாறுது utalum iLaippaRuthu Em C Am எனைக் காக்கும் தகப்பன் நீரே enaik kakkum thakappan nIrE D G பரம்பரைச் சொத்தும் நீரே paramparais soththum nIrE ...எப்போதும் என் ...eppOthum en G Bm என் செல்வம் என் தாகம் en selvam en thakam C D G எல்லாமே நீர்தானையா ellamE nIrthanaiya Em C Am எனக்குள்ளே வாழ்கின்றீர் enakkuLLE vazhkinRIr D G அசையுற விடமாட்டீர் asaiyuRa vitamattIr ...எப்போதும் என் ...eppOthum en G Bm கல்வாரி எனக்காக kalvari enakkaka C D G காயங்கள் எனக்காக kayangkaL enakkaka Em C Am திரு இரத்தம் எனக்காக thiru iraththam enakkaka D G சிந்தியே ஜீவன் தந்தீர் sinthiyE jIvan thanthIr ...எப்போதும் என் ...eppOthum en


https://churchspot.com/?p=4080

Send a Feedback about this Song


Latest Songs