Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லாமே முடிந்ததென்று

ellamE mutinthathenRu

 G | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm எல்லாமே முடிந்ததென்று ellamE mutinthathenRu Am G என்னைப்பார்த்து இகழ்ந்தனர் ennaipparththu ikazhnthanar G D இனியென்றும் எழும்புவதில்லை iniyenRum ezhumpuvathillai Am G என்று சொல்லி நகைத்தனர் -- 2 enRu solli nakaiththanar -- 2 Am ஆனாலும் நீங்க என்னை aanalum nIngka ennai Em D கண்டவிதம் பெரியது kaNtavitham periyathu Am என் உயர்வின் பெருமையெல்லாம் en uyarvin perumaiyellam Em D உம் ஒருவருக்கு உரியதே -- 2 um oruvarukku uriyathE -- 2 C D நீர் மட்டும் பெருகணும் nIr mattum perukaNum C D நீர் மட்டும் பெருகணும் nIr mattum perukaNum Am D நீர் மட்டும் பெருகணும் nIr mattum perukaNum Bm C நீர் மட்டும் இயேசுவே -- 2 nIr mattum iyEsuvE -- 2 G Bm உடைக்கப்பட்ட பாத்திரமானேன் utaikkappatta paththiramanEn Am G உபயோக மற்று இருந்தேன் upayOka maRRu irunthEn G D ஒன்றுக்கும் உதவுவதில்லை onRukkum uthavuvathillai Am G என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் -- 2 enRu solli othukkappattEn -- 2 Am குயவனே உந்தன் கரம் kuyavanE unthan karam Em D மீண்டும் எனை வனைந்தது mINtum enai vanainthathu Am விழுந்து போன இடங்களில் எல்லாம் vizhunthu pOna itangkaLil ellam Em D என் தலையை உயர்த்தியதே -- 2 en thalaiyai uyarththiyathE -- 2 -- நீர் -- nIr


https://churchspot.com/?p=3718

Send a Feedback about this Song


Latest Songs