Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒரு முறை ஒரே முறை

oru muRai orE muRai

 F#m | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m ஒரு முறை ஒரே முறை oru muRai orE muRai Bm F#m உங்களைப் பார்க்கணும் இயேசுவே ungkaLaip parkkaNum iyEsuvE F#m ஒரு முறை ஒரே முறை oru muRai orE muRai Bm F#m நீங்க பேசணும் இயேசுவே nIngka pEsaNum iyEsuvE C#7 நான் பாக்கணும் நீங்க பேசணும் nan pakkaNum nIngka pEsaNum C#7 E அதைக் கேட்கணும் என்னை மறக்கணும் athaik kEtkaNum ennai maRakkaNum D F#m அது போதும் என் இயேசுவே(2) athu pOthum en iyEsuvE2 ---ஒரு முறை ---oru muRai F#m அதிகாலமே உம்மை தேடுறேன் athikalamE ummai thEtuREn F#m பகலிலும் உம்மை தேடுறேன் pakalilum ummai thEtuREn Bm மாலையில் உம்மை தேடுறேன் malaiyil ummai thEtuREn E நல் இரவிலும் உம்மை தேடுறேன் nal iravilum ummai thEtuREn F#m அதிகாலமே உம்மை தேடுறேன் athikalamE ummai thEtuREn ---ஒரு முறை ---oru muRai F#m என் பாவத்தை விடுகிறேன் en pavaththai vitukiREn F#m என் இதயத்தை சுத்தம் செய்கிறேன் en ithayaththai suththam seykiREn Bm உம்மை தரிசிக்கும் பாக்கியம் வேணுமே ummai tharisikkum pakkiyam vENumE E இப்பவே அதை தாருமே ippavE athai tharumE F#m என் பாவத்தை விட்டு விடுகிறேன் en pavaththai vittu vitukiREn ---ஒரு முறை ---oru muRai F#m என் நினைவெல்லாம் இயேசு நீங்க தான் en ninaivellam iyEsu nIngka than F#m வேறு ஒண்ணுமே எனக்கு தோணல vERu oNNumE enakku thONala Bm என் விருப்பமே என் பிரியமே en viruppamE en piriyamE E என் கூடவே நீங்க இருக்கணும் en kUtavE nIngka irukkaNum F#m என் நினைவெல்லாம் இயேசு நீங்க தான் en ninaivellam iyEsu nIngka than ---ஒரு முறை ---oru muRai


https://churchspot.com/?p=4360

Send a Feedback about this Song


Latest Songs