Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரின் கிருபைகளைப் பாடுவேன்

karththarin kirupaikaLaip patuvEn

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B E கர்த்தரின் கிருபைகளைப் பாடுவேன் karththarin kirupaikaLaip patuvEn E B C#m அவர் செய்த நன்மைகட்காய் avar seytha nanmaikatkay C#m F# G# C#m அவர் செய்த நன்மைகட்காய்(2) avar seytha nanmaikatkay2 C#m E B E நன்றி செலுத்தியே போற்றிடுவேன் nanRi seluththiyE pORRituvEn E A B வறண்ட நிலம் நீரூற்றாகும் vaRaNta nilam nIrURRakum F#m B E கன்மலை தடாகமாகும் kanmalai thatakamakum E B G#m கர்த்தர் கிருபை நலமானது karththar kirupai nalamanathu F#m A B E அவரின் அன்பு மாறாதது avarin anpu maRathathu ---கர்த்தரின் ---karththarin E A B நீர் எனக்கு பாராட்டின nIr enakku parattina F#m B E கிருபைகள் மா பெரிது kirupaikaL ma perithu E B G#m பாதாளமாம் மரணத்திற்கு pathaLamam maraNaththiRku F#m A B E ஆத்துமாவை தப்புவித்தீர் aaththumavai thappuviththIr ---கர்த்தரின் ---karththarin E A B பாவங்களை மன்னித்தீரே pavangkaLai manniththIrE F#m B E நோய்களை நீக்கினீரே nOykaLai nIkkinIrE E B G#m என் ஜீவனை ஆபத்தினின்று en jIvanai aapaththininRu F#m A B E மீட்டுக் காத்தீர் கிருபையாய் mIttuk kaththIr kirupaiyay ---கர்த்தரின் ---karththarin E A B உம் வசனம் கால்களுக்கு um vasanam kalkaLukku F#m B E தீபமும் வெளிச்சமாமே thIpamum veLissamamE E B G#m கிருபையால் என்னை நிறைத்து kirupaiyal ennai niRaiththu F#m A B E அளித்திடுவீர் ஆலோசனை aLiththituvIr aalOsanai ---கர்த்தரின் ---karththarin


https://churchspot.com/?p=4528

Send a Feedback about this Song


Latest Songs