Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

karththavin janamE kaiththaLamutanE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே karththavin janamE kaiththaLamutanE Dm A# களிகூர்ந்து கீதம் பாடு kaLikUrnthu kItham patu Gm D# சாலேமின் ராஜா நம் சொந்தமானார் salEmin raja nam sonthamanar C7 F சங்கீதம் பாடி ஆடு sangkItham pati aatu F A# F அல்லேலூயா! அல்லேலூயா! (2) allElUya allElUya 2 C F அல்லேலூயா! அல்லேலூயா allElUya allElUya F C பாவத்தின் சுமையகற்றி pavaththin sumaiyakaRRi A# C F கொடும்பாதாள வழி விலக்கி kotumpathaLa vazhi vilakki A# Am பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த parivaka nammai karam nIttik kaththa Gm C F F7 பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா - 2 parisuththa thEvan avarE allElUya - 2 --கர்த்தாவின் ஜனமே --karththavin janamE F C நீதியின் பாதையிலே அவர் nIthiyin pathaiyilE avar A# C F நிதம் நம்மை நடத்துகின்றார் nitham nammai nataththukinRar A# Am எது வந்த போதும் மாறாத இன்ப ethu vantha pOthum maRatha inpa Gm C F F7 புது வாழ்வை தருகின்றாரே அல்லேலூயா puthu vazhvai tharukinRarE allElUya --கர்த்தாவின் ஜனமே --karththavin janamE F C மறுமையின் வாழ்வினிலே இயேசு maRumaiyin vazhvinilE iyEsu A# C F மன்னவன் பாதத்திலே mannavan pathaththilE A# Am பசி தாகமின்றி துதி கானம் பாடி pasi thakaminRi thuthi kanam pati Gm C F F7 பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா paranOtu nitham vazhuvOm allElUya --கர்த்தாவின் ஜனமே --karththavin janamE


https://churchspot.com/?p=4634

Send a Feedback about this Song


Latest Songs