Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலையும் மாலை, எவ்வேளையும் கர்த்தரைக்

kalaiyum malai evvELaiyum karththaraik

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm C காலையும் மாலை, எவ்வேளையும் கர்த்தரைக் kalaiyum malai evvELaiyum karththaraik C7 D கருத்துடன் பாடிடுவேன் karuththutan patituvEn D G Bm A பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எந்தூதர் parisuththar parisuththar parisuththar enthUthar Em A D பாடிடும் தொனிகேட்குதே patitum thonikEtkuthE D G கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் karththar en veLissam jIvanin pelanum A Em A கிருபையாய் இரட்சிப்பு மானார் kirupaiyay iratsippu manar D G Bm அஞ்சிடாமல் கலங்காம்ல் பயமின்றி anysitamal kalangkaml payaminRi A Em A D திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் thikilinRi anuthinam vazhnthituvEn ...காலையும் ...kalaiyum D G எனக்கெதிராய் ஒர் பாளையமின்றி enakkethiray or paLaiyaminRi A Em A என் மேல் ஒர் யுத்தம் வந்தாலும் en mEl or yuththam vanthalum D G Bm பயப்ப்டேன் எதிராளி நிமித்தமாய் payapptEn ethiraLi nimiththamay A Em A D செவ்வையான பாதையில் நடத்திடுவார் sevvaiyana pathaiyil nataththituvar ...காலையும் ...kalaiyum D G ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் onRai nan kEttEn athaiyE natuvEn A Em A என்றும் தம் மகிமையைக் காண enRum tham makimaiyaik kaNa D G Bm ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் jIvanuLLa naLellam tham aalayaththil A Em A D தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன் thangkuvathai vanysiththu natituvEn ...காலையும் ...kalaiyum D G தீங்கு நாளில் தம் கூடார மறைவில் thIngku naLil tham kUtara maRaivil A Em A தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் thEtis sErththennai maRaippar D G Bm உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் unnathaththil maRaivaka oLiththennaip A Em A D பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல் pathukaththu uyarththuvar kanmalaimEl ...காலையும் ...kalaiyum D G எந்தன் முகத்தை தேடுங்கள் என்று enthan mukaththai thEtungkaL enRu A Em A என் கர்த்தர் சொன்னதினாலே en karththar sonnathinalE D G Bm தம் முகத்தை தேடுவேனே கூப்பிடும் tham mukaththai thEtuvEnE kUppitum A Em A D என் சத்தம் கேட்டு தயவாகப் பதிலளிப்பார் en saththam kEttu thayavakap pathilaLippar ...காலையும் ...kalaiyum D G தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என் thakappanum thayum kaivittalum en A Em A கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்வார் karththar ennai sErththuk koLvar D G Bm எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக enthan uLLam sthiramaka thitamaka A Em A D கர்த்தருக்கே என்றெனறும் காத்திருக்கும் karththarukkE enRenaRum kaththirukkum ...காலையும் ...kalaiyum D G எனக்காக யாவும் செய்து முடிப்பார் enakkaka yavum seythu mutippar A Em A என் கர்த்தர் வாக்கு மாறிடார் en karththar vakku maRitar D G Bm தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் thamakkenRum payanthitum pakthar yavar A Em A D விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார் viruppamum thavaRamal niRaivERRuvar ...காலையும் ...kalaiyum


https://churchspot.com/?p=3849

Send a Feedback about this Song


Latest Songs