Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே

santhOsha kItham ennil pongkuthE

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G C சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே santhOsha kItham ennil pongkuthE D G சர்வ வல்ல இயேசு என்னை இரட்சித்தார் sarva valla iyEsu ennai iratsiththar G பெற்றதாம் நன்மைகள் peRRatham nanmaikaL Em Am ஒவ்வொன்றாய் எண்ணியே ovvonRay eNNiyE D G பேரன்பு பொங்க என்றும் பாடுவேன் pEranpu pongka enRum patuvEn G Bm Am ஆர்ப்பரித்து நான் ஆனந்தம் கொள்வேன் aarppariththu nan aanantham koLvEn C G ஆண்டவர் சமுகம் என்னைத் தேற்றுதே aaNtavar samukam ennaith thERRuthE G Em துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதே thunpangkaL yavumE thurithamay nIngkuthE D G இன்ப இயேசு நாமத்தில் inpa iyEsu namaththil G C பேரின்ப கீதம் என்னில் பொங்குதே pErinpa kItham ennil pongkuthE Am D G போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார் pOna natkaL ennaik karththar thangkinar G சோதனை சூழ்ந்து என் sOthanai sUzhnthu en Em Am நம்பிக்கை குன்றினும் nampikkai kunRinum D G சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் sOrnthazhiyamal enRum kaththathal --ஆர்ப்பரித்து நான் --aarppariththu nan G C இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே iratsippin kItham ennil pongkuthE Am D G இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார் iratsakar en pavam muRRum manniththar மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும் manitar maRinum anpai vittOtinum D G மா தேவ அன்பில் என்னைக் காத்ததால் ma thEva anpil ennaik kaththathal --ஆர்ப்பரித்து நான் --aarppariththu nan G C ஆனந்த கீதம் என்னில் பொங்குதே aanantha kItham ennil pongkuthE Am D G ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார் aaravaraththOtE iyEsu thOnRuvar G Em ஆவலாய் விழித்தே ஆவியில் ஜெபித்தே aavalay vizhiththE aaviyil jepiththE D G ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால் aayaththamay nan kaththu niRpathal --ஆர்ப்பரித்து நான் --aarppariththu nan G C சீயோனின் கீதம் என்னில் பொங்குதே sIyOnin kItham ennil pongkuthE Am D G சீக்கிரம் வந்தென்னைச் சேர்த்துக் கொள்ளுவார் sIkkiram vanthennais sErththuk koLLuvar G Em பொன் முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின் pon muti vEnthanam enthai en iyEsuvin D G பொன் மாளிகை நான் கிட்டிச் சேர்வதால் pon maLikai nan kittis sErvathal --ஆர்ப்பரித்து நான் --aarppariththu nan


https://churchspot.com/?p=4731

Send a Feedback about this Song


Latest Songs