Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்

jIvanin uuRRamE iyEsu paran

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன் jIvanin uuRRamE iyEsu paran B7 F#m E தீர்த்திடுவார் உந்தன் தாகமதை thIrththituvar unthan thakamathai E F#m A பாவங்கள் ரோகங்கள் சாபங்கள் போக்கிட pavangkaL rOkangkaL sapangkaL pOkkita B7 E பரிவாய் அழைக்கிறார் parivay azhaikkiRar E G#m வல்லவரே இயேசு நல்லவரே vallavarE iyEsu nallavarE F#m A மிக அன்பு மிகுந்தவரே mika anpu mikunthavarE E A F#m இயேசு வல்லவரே அவர் நல்லவரே iyEsu vallavarE avar nallavarE E B E உனக்காகவே ஜீவிக்கிறார் unakkakavE jIvikkiRar ---ஜீவனின் ஊற்றாமே ---jIvanin uuRRamE E B யாரு மற்றவனாய் நீ அலைந்தே yaru maRRavanay nI alainthE B7 F#m E பாவ உளைதனிலே அமிழ்ந்தே pava uLaithanilE amizhnthE E F#m A மாய்ந்திடாது உன்னை தூக்கி எடுத்தவர் maynthitathu unnai thUkki etuththavar E B E மந்தையில் சேர்த்திடுவார் manthaiyil sErththituvar ---ஜீவனின் ஊற்றாமே ---jIvanin uuRRamE E B பரனின் அன்பதை அகமதிலே paranin anpathai akamathilE B7 F#m E சொரிந்து தன் திரு ஆலயமாய் sorinthu than thiru aalayamay E F#m மாற்றியே தம்மைப்போல் தேவ maRRiyE thammaippOl thEva A E B E சாயலாக்கி மகிமை சேர்த்திடுவார் sayalakki makimai sErththituvar ---ஜீவனின் ஊற்றாமே ---jIvanin uuRRamE E B வானமும் பூமியும் மாறிப் போயினும் vanamum pUmiyum maRip pOyinum B7 F#m E வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர் vakku maRathavar valla mItpar E F#m A காப்பார் வழுவாது உள்ளங்கையில் kappar vazhuvathu uLLangkaiyil E B E வைத்தே கலங்கிடாதே நீ வா vaiththE kalangkitathE nI va --ஜீவனின் ஊற்றாமே --jIvanin uuRRamE


https://churchspot.com/?p=4631

Send a Feedback about this Song


Latest Songs