Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிகளின் பாத்திரனே

thuthikaLin paththiranE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm துதிகளின் பாத்திரனே thuthikaLin paththiranE Em துதிதனை ஏந்தி நின்றோம் thuthithanai eenthi ninROm G தூயாவி அருள் தாருமே thUyavi aruL tharumE A D துதிகளின் பாத்திரனே thuthikaLin paththiranE D கடந்த எம் நாட்களெல்லாம் katantha em natkaLellam A D கருணையாய் நடத்தினாரே karuNaiyay nataththinarE G A கருத்துடன் மா தயவை karuththutan ma thayavai G A D கனிவுடன் பாடிடுவோம் kanivutan patituvOm ...துதிகளின் ...thuthikaLin D ஆபத்து நாளினிலே aapaththu naLinilE A D ஏற்ற சகாயம் நீரே eeRRa sakayam nIrE G A அதிசயம் செய்பவரே athisayam seypavarE G A D துதிகளை செலுத்துகின்றோம் thuthikaLai seluththukinROm ...துதிகளின் ...thuthikaLin D முற்றுமாய் பலியாகவே muRRumay paliyakavE A D அப்பணித்தோம் எம்மையே appaNiththOm emmaiyE G A ஆளுகை செய்திடுவீர் aaLukai seythituvIr G A D ஆசீரை அளித்திடுவீர் aasIrai aLiththituvIr ...துதிகளின் ...thuthikaLin D மகிமையின் விண்ணரசர் makimaiyin viNNarasar A D மகத்துவ தேவனவர் makaththuva thEvanavar G A மகிமையாம் கனமதனை makimaiyam kanamathanai G A D மகிழ்வுடன் செலுத்துகின்றோம் makizhvutan seluththukinROm ...துதிகளின் ...thuthikaLin


https://churchspot.com/?p=4217

Send a Feedback about this Song


Latest Songs