Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவா உம்மை நான் நம்புவேன்

thEva ummai nan nampuvEn

 F#m | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m D E F#m தேவா உம்மை நான் நம்புவேன் thEva ummai nan nampuvEn Bm F#m C# அதிகாலை தேடினேன் athikalai thEtinEn B F#m தேவனே இவ்வேளையில் thEvanE ivvELaiyil E D C# F#m நீங்கா உமது கிருபை பொழியும் nIngka umathu kirupai pozhiyum F#m C#m A காலை தோறுமே உந்தன் kalai thORumE unthan D Bm F#m E கிருபை புதியதே - தேவனே kirupai puthiyathE - thEvanE C#m F#m Bm C# F#m உம் சாயலாய் திருப்தியாக்கிடும் um sayalay thirupthiyakkitum ….தேவா உம்மை .thEva ummai F#m C#m A காலை விழிப்பினால் உந்தன் kalai vizhippinal unthan D Bm F#m E நேச மொழியதை – கேட்டுமே nEsa mozhiyathai kEttumE C#m F#m Bm C# F#m இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே innaLellam makizhas seyyumE ….தேவா உம்மை .thEva ummai F#m C#m A கடந்த ராவினில் எம்மை katantha ravinil emmai D Bm F#m E காத்த இயேசுவே – படைக்கிறேன் kaththa iyEsuvE pataikkiREn C#m F#m Bm C# F#m இக்காலையில் கிருபை தாருமே ikkalaiyil kirupai tharumE ….தேவா உம்மை .thEva ummai F#m C#m A தாகம் தீர்த்திடும் நல்ல thakam thIrththitum nalla D Bm F#m E ஜீவ தண்ணீரே உந்தன் பாதம் jIva thaNNIrE unthan patham C#m F#m Bm C# F#m அமர்ந்துமே தியானம் செய்குவேன் amarnthumE thiyanam seykuvEn ….தேவா உம்மை .thEva ummai F#m C#m A மீட்பர் இயேசுவே எந்தன் mItpar iyEsuvE enthan D Bm F#m E ஆத்ம நேசரே நாளெல்லாம் aathma nEsarE naLellam C#m F#m Bm C# F#m உம் பாதையில் செல்ல நடத்துமே um pathaiyil sella nataththumE ….தேவா உம்மை .thEva ummai


https://churchspot.com/?p=4172

Send a Feedback about this Song


Latest Songs