Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவா நான் எதினால் விசேஷித்தவன்

thEva nan ethinal visEshiththavan

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F தேவா நான் எதினால் விசேஷித்தவன் thEva nan ethinal visEshiththavan F D7 Gm ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் raja nan athai thinam yOsippavan Eb F எதினால் இது எதினால் -2 ethinal ithu ethinal -2 Dm F Gm நீர் என்னோடு வருவதினால் nIr ennOtu varuvathinal ...தேவா ...thEva Gm Bb F மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது mEka sthampam mElirunthu pathukakkuthu F Cm Gm பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது pathai katta pakalellam kUtas selluthu Gm F அன்பான தேவன் என்னோடு வருவார் anpana thEvan ennOtu varuvar Eb D7 Gm அது போதும் என் வாழ்விலே athu pOthum en vazhvilE ...தேவா ...thEva Gm Bb F தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது thakam koNta thEva janam vanam parkkuthu F Cm Gm ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது aaval koNta kanmalaiyum kUtas selluthu Gm F என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார் en eekkamellam en thEvan thIrppar Eb D7 Gm சந்தோஷம் நான் காணுவேன் santhOsham nan kaNuvEn ...தேவா ...thEva Gm Bb F வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் vazhkkaiyilE kasappukaL kalanthittalum F Cm Gm பாசமுள்ள ஒரு மரம் கூட வருது pasamuLLa oru maram kUta varuthu Gm F மாராவின் நீரை தேனாக மாற்றும் maravin nIrai thEnaka maRRum Eb D7 Gm என் நேசர் என்னோடுண்டு en nEsar ennOtuNtu ...தேவா ...thEva


https://churchspot.com/?p=3530

Send a Feedback about this Song


Latest Songs