Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரத்திலுள்ள எங்கள் பிதாவே

paraththiluLLa engkaL pithavE

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B G#m பரத்திலுள்ள எங்கள் பிதாவே paraththiluLLa engkaL pithavE F#m A உம் ராஜ்யம் வருக um rajyam varuka G#m B E உம் சித்தம் நிறைவேற um siththam niRaivERa C#m A F#m நீல் இல்லா உலகம் வெறுமையதே nIl illa ulakam veRumaiyathE B E அற்பமும் குப்பையுமதே aRpamum kuppaiyumathE C#m A F#m நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே nIr illa vazhkkai sumaiyanathE B E A B7 வாரும் தேவா இந்த வேளை varum thEva intha vELai ...பரத்திலுள்ள ...paraththiluLLa A B மன்னியும் எங்கள் மீறுதல்களை manniyum engkaL mIRuthalkaLai A B நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர் nIkkitum engkaL eekkangkaLai nIr F#m B பிறரின் குறைகள் பாராமல் நாங்கள் piRarin kuRaikaL paramal nangkaL F#m A B கிருபையிலே என்றும் நிலைத்திடவே kirupaiyilE enRum nilaiththitavE ...பரத்திலுள்ள ...paraththiluLLa A B காத்திடும் தீய சூழ்நிலையில kaththitum thIya sUzhnilaiyila A B நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே nirappitum unthan aaviyal inRE F#m B சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள் saththanin sUzhssikaL ulakaththin ninthaikaL F#m A B எல்லாவற்றையும் ஜெயித்திடவே ellavaRRaiyum jeyiththitavE ...பரத்திலுள்ள ...paraththiluLLa


https://churchspot.com/?p=3462

Send a Feedback about this Song


Latest Songs