Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிரதான தூதன் எக்காளம் முழங்க

pirathana thUthan ekkaLam muzhangka

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C பிரதான தூதன் எக்காளம் முழங்க pirathana thUthan ekkaLam muzhangka C F Dm பரமன் இயேசு வருவார் paraman iyEsu varuvar G C பரமன் இயேசு வருவார் paraman iyEsu varuvar C F C சாயங்காலத்திலோ நடுராவினிலோ sayangkalaththilO naturavinilO C G C சேவல் கூவிடும் நேரத்திலோ sEval kUvitum nEraththilO G Am C அதிகாலையிலோ எந்த வேளையிலோ athikalaiyilO entha vELaiyilO C F Dm பரமன் இயேசு வருவார் paraman iyEsu varuvar G C பரமன் இயேசு வருவா paraman iyEsu varuva C F இருவர் வயலில் இருப்பார் iruvar vayalil iruppar F Dm G C இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைப்பார் iraNtu sthirIkaL enthiram araippar C F ஒருவர் கைவிடப்படுவார் oruvar kaivitappatuvar F G7 C ஏற்றுக் கொள்ளப்படுவார் ஒருவர் eeRRuk koLLappatuvar oruvar --சாயங்காலத்திலோ --sayangkalaththilO C F நோவா காலத்தின் சம்பவம் போல் nOva kalaththin sampavam pOl F Dm G C நடந்திடும் அந்த நாட்களிலே natanthitum antha natkaLilE C F புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் pusiththum kutiththum peN koNtum F G7 C பலர் அசந்து வெறித்திருப்பார் palar asanthu veRiththiruppar ---சாயங்காலத்திலோ ---sayangkalaththilO C F லௌகீக கவலைகளினாலும் laukIka kavalaikaLinalum F Dm G C இலச்சை மிகுந்த வெறியினாலும் ilassai mikuntha veRiyinalum C F நம் இதயம் பாரம் அடையாமல் nam ithayam param ataiyamal F G7 C எச்சரிக்கையுடன் காத்திருப்போம் essarikkaiyutan kaththiruppOm ---சாயங்காலத்திலோ ---sayangkalaththilO C F இரவும் பகலும் விழிப்பாய் iravum pakalum vizhippay F Dm G C இருதயம் நொறுங்கி ஜெபிப்போம் iruthayam noRungki jepippOm C F கற்புள்ள கன்னிகையாக நாமும் kaRpuLLa kannikaiyaka namum F G7 C கர்த்தர் வருகைக்கு காத்திருப்போம் karththar varukaikku kaththiruppOm ---சாயங்காலத்திலோ ---sayangkalaththilO C F தவிக்கும் உலகம் அந்த நாளில் thavikkum ulakam antha naLil F Dm G C தலைகளை உயர்த்தி நடப்போம் thalaikaLai uyarththi natappOm C F வருகை நெருங்க கர்த்தர் இயேசு varukai nerungka karththar iyEsu F G7 C வாசற்படியில் வந்து நிற்கிறார் vasaRpatiyil vanthu niRkiRar ---சாயங்காலத்திலோ ---sayangkalaththilO


https://churchspot.com/?p=4751

Send a Feedback about this Song


Latest Songs