Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பொங்கி வரும் அருள் மனிதரை

pongki varum aruL manitharai

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D பொங்கி வரும் அருள் மனிதரை pongki varum aruL manitharai E A D C#m மாற்றிடுதே – மங்கி போன மனம் maRRituthE mangki pOna manam F#m E A புதுவாழ்வில் மலர்ந்திடுதே puthuvazhvil malarnthituthE A F#m தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும் thIyavar thirutarum kotiyavar kolainyarum A D A இயேசுவில் மாற்றம் பெற்றார் iyEsuvil maRRam peRRar D C#m F#m E மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு maRiya manathutan mangkaLa vazhvukku Bm E A அழைக்கிறார் ஓடியே வா azhaikkiRar ootiyE va --பொங்கி வரும் --pongki varum A F#m தேவனின் ஆவியால் விடுதலை thEvanin aaviyal vituthalai F#m A D A வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு vazhvinai peRRavar palarumuNtu D C#m F#m இயேசு மகா ராஜன் உன்னைத்தான் iyEsu maka rajan unnaiththan E Bm E A அழைக்கிறார் நம்பி நீ ஓடியே வா azhaikkiRar nampi nI ootiyE va ---பொங்கி வரும் ---pongki varum A F#m கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட kirupaiyin natkaLai thayavutan eeRRita A D A கனிவுடன் வேண்டுகிறோம் kanivutan vENtukiROm D C#m F#m வருகையின் நாளினில் வருந்திட varukaiyin naLinil varunthita E Bm E A வேண்டாம் நீ அழைக்கிறார் ஓடியே வா vENtam nI azhaikkiRar ootiyE va --பொங்கி வரும் --pongki varum


https://churchspot.com/?p=4576

Send a Feedback about this Song


Latest Songs