Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆண்டவா! பிரசன்னமாகி

aaNtava pirasannamaki

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E ஆண்டவா! பிரசன்னமாகி aaNtava pirasannamaki E F#m E ஜீவன் ஊதி உயிர்ப்பியும் jIvan uuthi uyirppiyum A E ஆசை காட்டும் தாசர் மீதில் aasai kattum thasar mIthil B E ஆசீர்வாதம் ஊற்றிடும் aasIrvatham uuRRitum A G#m அருள்மாரி எங்கள் பேரில் aruLmari engkaL pEril C#m F# வருஷிக்கப் பண்ணுவீர் varushikkap paNNuvIr E7 A ஆசையோடு நிற்கிறோமே aasaiyOtu niRkiROmE B E ஆசீர்வாதம் ஊற்றுவீர் aasIrvatham uuRRuvIr E C#m தேவரீரும் பாதத்தண்டை thEvarIrum pathaththaNtai B E ஆவலோடே கூடினோம் aavalOtE kUtinOm A G#m உந்தன் திவ்விய அபிஷேகம் unthan thivviya apishEkam B E நம்பி நாடி அண்டினோம் nampi nati aNtinOm ---அருள்மாரி ---aruLmari E C#m ஆண்டவர் மெய் பக்தர் செய்யும் aaNtavar mey pakthar seyyum B E வேண்டுகோளை கேட்கிறீர் vENtukOLai kEtkiRIr A அன்பின் ஜூவாலை எங்கள் anpin jUvalai engkaL G#m B E நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர் nenysil inRu mUtti niRkiRIr ---அருள்மாரி ---aruLmari E C#m தாசர் தேடும் அபிஷேகம் thasar thEtum apishEkam B E இயேசுவே கடாட்சியும் iyEsuvE katatsiyum A பெந்தெகொஸ்தின் திவ்ய penthekosthin thivya G#m B E ஈவை தந்து ஆசீர்வதியும் iivai thanthu aasIrvathiyum ---அருள்மாரி ---aruLmari


https://churchspot.com/?p=4578

Send a Feedback about this Song


Latest Songs