Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதி அந்தம் அனைத்துமான

aathi antham anaiththumana

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am E7 ஆதி அந்தம் அனைத்துமான உலக ஜோதியே! aathi antham anaiththumana ulaka jOthiyE E7 Am ஆத்ம பாவம் போக்க வந்த ஜீவ ஜோதியே! aathma pavam pOkka vantha jIva jOthiyE Am E7 ஆதி சக்தி நாயகனாய் அமைந்த ஜோதியே! aathi sakthi nayakanay amaintha jOthiyE E7 Am பாதம் சரண் பற்றி நினம் பரம் ஜோதியே! patham saraN paRRi ninam param jOthiyE Am G F வந்தருள்வீரே காத்தருள்வீரே vantharuLvIrE kaththaruLvIrE F E7 Am தூய்மை பெறவே அருள் ஈந்திடுவீரே thUymai peRavE aruL iinthituvIrE Am E7 பாரில் யாவும் படைத்து அளித்த ஆதி நாயகா paril yavum pataiththu aLiththa aathi nayaka E7 Am பாரில் மக்கள் வாழ்வை காக்கும் யோக நாயகா paril makkaL vazhvai kakkum yOka nayaka Am E7 பக்தர் போற்றிப் பாடிப் புகழும் கருணை நாயகா pakthar pORRip patip pukazhum karuNai nayaka E7 Am பாதுகாத்து வழி நடத்தும் பரம நாயகா (வந்த) pathukaththu vazhi nataththum parama nayaka vantha ...வந்தருள்வீரே ...vantharuLvIrE Am E7 பாரில் வாழ்வை மாற்ற வந்த ஞான குருபரா paril vazhvai maRRa vantha nyana kurupara E7 Am பாரில் மனித பிறவி கொண்ட தெய்வ குரபரா paril manitha piRavi koNta theyva kurapara Am E7 பாடுபட்டு தன்னை ஈந்த கருணை குருபரா patupattu thannai iintha karuNai kurupara E7 Am பாவம் போக்கி என்னை மீட்ட தேவ குருபரா (வந்த) pavam pOkki ennai mItta thEva kurupara vantha ...வந்தருள்வீரே ...vantharuLvIrE Am E7 நற்கனிகள் தந்து காக்கும் தூய நாயகா naRkanikaL thanthu kakkum thUya nayaka E7 Am ஏற்றவரம் பகிர்ந்தளிக்கும் சக்தி நாயகா eeRRavaram pakirnthaLikkum sakthi nayaka Am E7 ஆறவாழியில் நடக்கச் செய்யும் அருள் நாயகா aaRavazhiyil natakkas seyyum aruL nayaka E7 Am பரலோக நெறி நடத்தும் முக்தி நாயகா (வந்த) paralOka neRi nataththum mukthi nayaka vantha ...வந்தருள்வீரே ...vantharuLvIrE


https://churchspot.com/?p=3967

Send a Feedback about this Song


Latest Songs