Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அனைத்தையும் செய்து முடிக்கும்

anaiththaiyum seythu mutikkum

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே anaiththaiyum seythu mutikkum aaRRal uLLavarE F#m G A7 D நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா nIr ninaiththathu oru naLum thatai patathaiya D D7 D நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் nIr mutivetuththal yarthan maRRamutiyum Gm Em F# Bm எனக்கென முன்குறித்த எதையுமே enakkena munkuRiththa ethaiyumE A F# G D எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் eppatiyum niRaivERRi mutiththituvIr E A A7 F# Bm D உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் umakkE aarathanai uyiruLLa naLellam D D7 D நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு nan emmaththiram oru poruttay eNNuvathaRku காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் kalaithORum kaNNOkkip parkkiRIr நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் nimitanthORum visariththu makizhkiRIr D D7 D என்னைப் புடமிட்டால் (நான்) பொன்னாக துலங்கிடுவேன் ennaip putamittal nan ponnaka thulangkituvEn நான் போகும் பாதைகளை அறிந்தவரே nan pOkum pathaikaLai aRinthavarE உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் unthan sollai uNavu pOlak kaththuk koNtEn D D7 D நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே nan eNNimutiya athisayam seypavarE காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே kayappatuththi kattuppOtum karththarE அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே என்னை atiththalum aNaikkinRa anparE ennai D D7 D என் மீட்பரே உயிரோடு இருப்பவரே en mItparE uyirOtu iruppavarE இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை iRuthi naLil maNNil vanthu niRpathai என் கண்கள் தானே அந்நாளில் காணுமே en kaNkaL thanE annaLil kaNumE எப்போது வருவீரையா eppOthu varuvIraiya என் உள்ளம் ஏங்குதையா en uLLam eengkuthaiya


https://churchspot.com/?p=1781

Send a Feedback about this Song


Latest Songs