Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா உம் பாதம்

appa um patham

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D G A D அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் appa um patham amarnthuvittEn Bm G A D அன்பின் தகப்பன் நீர்தானைய்யா anpin thakappan nIrthanaiyya D G A D செய்த பாவங்கள் கண்முன்னே seytha pavangkaL kaNmunnE Bm G A D வருந்துகிறேன் நான் கண்ணீரோடு varunthukiREn nan kaNNIrOtu D C A என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் ennaik kazhuvi kazhuvi thUymaiyakkum G A D கல்வாரி இரத்தத்தாலே kalvari iraththaththalE D C A நான் பனியைப் போல வெண்மையாவேன் nan paniyaip pOla veNmaiyavEn G A D முற்றிலும் வெண்மையாவேன் muRRilum veNmaiyavEn D இயேசையா iyEsaiya G இயேசையா iyEsaiya A இயேசையா iyEsaiya D இயேசையா (4) iyEsaiya 4 D துணிகரமாய் நான் தவறு செய்தேன் thuNikaramay nan thavaRu seythEn G A துணிந்து பாவம் செய்தேன் thuNinthu pavam seythEn G F#m Em நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே nOkkip parkka pelan illaiyE A D தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் thUkki niRuththum en theyvamE ennaik இயேசையா (4) iyEsaiya 4 D கிழக்கு மேற்கு உள்ள தூரம் kizhakku mERku uLLa thUram G A உந்தன் இரக்கம் உயர்ந்ததையா unthan irakkam uyarnthathaiya G F#m Em இல்லையே எல்லை உம் அன்பிற்கு illaiyE ellai um anpiRku A D இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா irakkaththin selvanthar nIrthanaiyya இயேசையா (4) iyEsaiya 4 D என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் en kuRRangkaL nIr ninaivu kUrnthal G A உம்முன்னே நிற்க முடியாதையா ummunnE niRka mutiyathaiya G F#m Em தகப்பன் மகனை மன்னிப்பதுபோல thakappan makanai mannippathupOla A D மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா mannikkum theyvam nIrthanaiya இயேசையா (4) iyEsaiya 4 D முள்முடி கிரீடம் பார்க்கின்றேன் muLmuti kirItam parkkinREn G A முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன் mukamellam iraththam kaNkinREn G F#m Em ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா jIvan thanthallO mIttIraiya A D தேவனே நான் என்ன சொல்வேன் thEvanE nan enna solvEn இயேசையா (4) iyEsaiya 4


https://churchspot.com/?p=4063

Send a Feedback about this Song


Latest Songs