Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பூமியின் குடிகளே வாருங்கள்

pUmiyin kutikaLE varungkaL

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am D பூமியின் குடிகளே வாருங்கள் pUmiyin kutikaLE varungkaL C G கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் karththarai kempIramay patungkaL G C Am மகிழ்வுடனே கர்த்தருக்கு makizhvutanE karththarukku D D7 G ஆராதனை செய்யுங்கள் aarathanai seyyungkaL D Am G ஆனந்த சப்தத்தோடே aanantha sapthaththOtE D C G திருமுன் வாருங்கள் thirumun varungkaL ...பூமியின் ...pUmiyin G C Am கர்த்தரே நம் தேவனென்று karththarE nam thEvanenRu D D7 G என்றும் அறிந்திடுங்கள் enRum aRinthitungkaL D Am G அவரே நம்மை உண்டாக்கினார் avarE nammai uNtakkinar D C G அவரின் ஆடுகள் நாம் avarin aatukaL nam ...பூமியின் ...pUmiyin G C Am துதியோடும் புகழ்ச்சியோடும் thuthiyOtum pukazhssiyOtum D D7 G வாசலில் நுழையுங்கள் vasalil nuzhaiyungkaL D Am G அவர் நாமம் துதித்திடுங்கள் avar namam thuthiththitungkaL D C G ஸ்தோத்திர பலியிடுங்கள் sthOththira paliyitungkaL ...பூமியின் ...pUmiyin G C Am நம் கர்த்தரோ நல்லவரே nam karththarO nallavarE D D7 G கிருபை உள்ளவரே kirupai uLLavarE D Am G அவர் வசனம் தலைமுறைக்கும் avar vasanam thalaimuRaikkum D C G தலைமுறைக்கும் உள்ளது thalaimuRaikkum uLLathu ...பூமியின் ...pUmiyin


https://churchspot.com/?p=1572

Send a Feedback about this Song


Latest Songs