Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இரட்சகா என் இயேசுவே

en iratsaka en iyEsuvE

 D | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D என் இரட்சகா என் இயேசுவே en iratsaka en iyEsuvE Bm A D என்னை அழைத்த நல் மீட்பரே ennai azhaiththa nal mItparE D G A என் உள்ளத்தில் சந்தோஷத்தை en uLLaththil santhOshaththai G Em A D தந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன் thanthava ummai sthOththirippEn D A Bm தூரமாய் நானும் சென்ற போது thUramay nanum senRa pOthu D G Bm A அன்பாய் என்னை அழைத்தீரே anpay ennai azhaiththIrE A Bm D காலமெல்லாம் நான் உந்தன் ஒளியில் kalamellam nan unthan oLiyil G A7 D என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன் enRum nilaiththu vazhnthu sukippEn D A பாக்கிய நாள் பாக்கிய நாள் pakkiya naL pakkiya naL Bm G A D இயேசு என் பாவம் தீர்த்த நாள்... iyEsu en pavam thIrththa naL... ....என் இரட்சகா ....en iratsaka D A Bm சத்தியம் ஜீவன் வழியும் நீரே saththiyam jIvan vazhiyum nIrE D G Bm A கிருபை கூர்ந்து தெரிந்தீரே kirupai kUrnthu therinthIrE A Bm D தேவனே உம்மில் இணைந்து இருக்க thEvanE ummil iNainthu irukka G A7 D இன்றும் என்றும் அருள் செய்வீரே inRum enRum aruL seyvIrE ...பாக்கிய நாள் ...pakkiya naL D A Bm இருளினின்று ஒளியினிடமாய் iruLininRu oLiyinitamay D G Bm A அழைத்த தேவனை போற்றுவேன் azhaiththa thEvanai pORRuvEn A Bm D உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி unthanin puNNiyam yavum solli G A7 D சாட்சியாக பூவில் திகழ்வேன் satsiyaka pUvil thikazhvEn ...பாக்கிய நாள் ...pakkiya naL D A Bm எந்தன் கால்கள் தளரும் போது enthan kalkaL thaLarum pOthu D G Bm A தாங்கி என்னை மீட்டவா thangki ennai mIttava A Bm D உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து unthanin vakku veLissam thanthu G A7 D காத்து என்றும் நடத்துவீரே kaththu enRum nataththuvIrE ...பாக்கிய நாள் ...pakkiya naL


https://churchspot.com/?p=4154

Send a Feedback about this Song


Latest Songs