Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் மேய்ப்பர் நீர்தானையா

en mEyppar nIrthanaiya

 Em | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C என் மேய்ப்பர் நீர்தானையா en mEyppar nIrthanaiya B7 A Em எனக்கென்றும் குறையேயில்லை enakkenRum kuRaiyEyillai A நான் ஏன் கலங்கணும் nan een kalangkaNum B7 Em என் ஆயன் இருக்கையிலே en aayan irukkaiyilE Em நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் nIthiyin pathaiyil nataththis selkinRIr Am D B7 உம் மகிமை விளங்கும்படி- நான் ஏன் um makimai viLangkumpati- nan een Em G ஆத்துமா தேற்றுகிறீர் ஆவி பொழிகின்றீர் aaththuma thERRukiRIr aavi pozhikinRIr Am D B7 புது உயிர் தருகின்றீர் puthu uyir tharukinRIr Em G எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர் ethirikaL kaNmunnE veRRi tharukinRIr Am D B7 விருந்து படைக்கின்றீர் virunthu pataikkinRIr Em G நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும் nissayamakavE vazhnaL muzhuvathum Am D B7 உம் கிருபை பின் தொடரும் um kirupai pin thotarum Em G தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர் thalaiyai eNNeyal apishEkam seykinRIr Am D B7 பாத்திரம் நிரம்பி வழிகின்றது paththiram nirampi vazhikinRathu


https://churchspot.com/?p=4111

Send a Feedback about this Song


Latest Songs