Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

eNNitalangka sthOththiram

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C F Dm எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் -தேவா eNNilatangka sthOththiram -thEva C Bb Dm என்றென்றும் நான் பாடுவேன் enRenRum nan patuvEn F Dm F இந்நாள் வரை என் வாழ்விலே innaL varai en vazhvilE Bb C Dm நீர் செய்த நன்மைக்கே nIr seytha nanmaikkE Dm F Dm வானாதி வானங்கள் யாவும் vanathi vanangkaL yavum F Dm C அதின் கீழுள்ள ஆகாயமும் athin kIzhuLLa aakayamum G C Dm பூமியில் காண்கின்ற யாவும் pUmiyil kaNkinRa yavum A7 Dm கர்த்தா உம்மைப் போற்றுமே ...எண்ணிடலங்கா karththa ummaip pORRumE ...eNNitalangka Dm F Dm காட்டினில் வாழ்கின்ற யாவும் kattinil vazhkinRa yavum F Dm C கடும் காற்றும் பனி தூறலும் katum kaRRum pani thURalum G C Dm நாட்டினில் வாழ்கின்ற யாவும் nattinil vazhkinRa yavum A7 Dm நாதா உம்மை போற்றுமே ...எண்ணிடலங்கா natha ummai pORRumE ...eNNitalangka Dm F Dm வால வயதுள்ளானோரும் - மிகும் vala vayathuLLanOrum - mikum F Dm C வயதால் முதிர்ந்தோர்களும் vayathal muthirnthOrkaLum G C Dm பாலகர் தம் வாயினாலும் palakar tham vayinalum A7 Dm பாடி உம்மைப் போற்றுவாரே ...எண்ணிடலங்கா pati ummaip pORRuvarE ...eNNitalangka


https://churchspot.com/?p=3515

Send a Feedback about this Song


Latest Songs