Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் உள்ளத்தில் புது உணர்வு

enthan uLLaththil puthu uNarvu

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A C#m எந்தன் உள்ளத்தில் புது உணர்வு enthan uLLaththil puthu uNarvu D E எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி enthan vazhvinil puthu malarssi E Bm C#m எந்தன் நடை உடை பாவனை சொல் enthan natai utai pavanai sol F#m D E A செயலும் எந்தன் இயேசுவால் புதிதாயின seyalum enthan iyEsuval puthithayina A F#m புதுவாழ்வு புது ஜீவன் புது பாடல் puthuvazhvu puthu jIvan puthu patal Bm E A என்னை சந்தித்த இயேசு தந்தார் ennai santhiththa iyEsu thanthar A E Bm ஆடிப் பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன் aatip pati uLLam aarpparippEn E A ஆண்டவர் சமுகத்தை அலங்கரிப்பேன் aaNtavar samukaththai alangkarippEn --புதுவாழ்வு --puthuvazhvu A கதரேனரின் கடற்கரையில் katharEnarin kataRkaraiyil A E கல்லறையிடை வாசம் செய்த kallaRaiyitai vasam seytha A F#m C#m பொல்லா ஆவி மனிதன் நாதர் பாதம் பணிய polla aavi manithan nathar patham paNiya D E A நல்ல அற்புத மாற்றம் பெற்றான் nalla aRputha maRRam peRRan --புதுவாழ்வு --puthuvazhvu A ஓடையில் உருண்டோடி வரும் ootaiyil uruNtOti varum A E சின்ன கற்களும் வடிவம் பெறும் sinna kaRkaLum vativam peRum A F#m C#m செல்ல தாவீதுக்கு கோலியாத்தை வீழ்த்த sella thavIthukku kOliyaththai vIzhththa D E A வல்ல ஆயுதமாகி விடும் valla aayuthamaki vitum --புதுவாழ்வு --puthuvazhvu A சிலுவை நிழல் வந்திட்டேனே siluvai nizhal vanthittEnE A E இயேசுவின் கரம் பற்றிட்டேனே iyEsuvin karam paRRittEnE A F#m C#m எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு enthan iyEsuvutan koNta uRavu D E A என்னை புது வடிவாய் திகழச் செய்யும் ennai puthu vativay thikazhas seyyum --புதுவாழ்வு --puthuvazhvu A காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த kattaththi maram eeRi oLintha A E அந்த சகேயுவும் மாற்றம் பெற்றான் antha sakEyuvum maRRam peRRan A F#m C#m உள்ளபட யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான் uLLapata yavum natharitam aRikkai seythan D E A வெள்ளம் போன்றுள்ளம் பூரிப்படைந்தான் veLLam pOnRuLLam pUrippatainthan --புதுவாழ்வு --puthuvazhvu


https://churchspot.com/?p=4741

Send a Feedback about this Song


Latest Songs