Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு தேவனைத் துதித்திடுவோம்

iyEsu thEvanaith thuthiththituvOm

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m A B E இயேசு தேவனைத் துதித்திடுவோம் iyEsu thEvanaith thuthiththituvOm B F#m B7 Abm இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் iyEsu rajanai vazhththituvOm C#m Abm B இதயம் பொங்க நன்றியுடனே ithayam pongka nanRiyutanE Abm A B E A B E போற்றி உயர்த்தி பணிந்திடுவோம் pORRi uyarththi paNinthituvOm E Abm C#m A வார்த்தை வடிவாய் வந்தவரை varththai vativay vanthavarai B F#m B E வாதை பிணியைத் தீர்த்தவரை vathai piNiyaith thIrththavarai C#m A B A கண்ணின் மணிபோல் காத்த தயவை kaNNin maNipOl kaththa thayavai Abm A B E கருணை உருவைத் துதித்திடுவோம் karuNai uruvaith thuthiththituvOm … இயேசு தேவனைத் iyEsu thEvanaith E Abm C#m A அடிமை ரூபம் எடுத்தவரை atimai rUpam etuththavarai B F#m B E அகிலம் பணிந்திடச் செய்தவரை akilam paNinthitas seythavarai C#m A B A உயர்ந்த நாமம் பெற்று விளங்கும் uyarntha namam peRRu viLangkum Abm A B E உன்னதர் அவரைப் போற்றிடுவோம் unnathar avaraip pORRituvOm … இயேசு தேவனைத் iyEsu thEvanaith E Abm C#m A இருளை நீக்கும் மாஜோதியாய் iruLai nIkkum majOthiyay B F#m B E உலகில் வந்த அருள் வடிவை ulakil vantha aruL vativai C#m A B A ஜீவ ஓளியாய் திகழும் அவரை jIva ooLiyay thikazhum avarai Abm A B E கிருபை உருவைத் துதித்திடுவோம் kirupai uruvaith thuthiththituvOm … இயேசு தேவனைத் iyEsu thEvanaith E Abm C#m A பாவ சாப மரணமதை pava sapa maraNamathai B F#m B E ஜெயித்து வென்று எழுந்தவரை jeyiththu venRu ezhunthavarai C#m A B A மகிமை சூழ திரும்ப வந்திடும் makimai sUzha thirumpa vanthitum Abm A B E வேந்தன் அவரைத் துதித்திடுவோம் vEnthan avaraith thuthiththituvOm … இயேசு தேவனைத் iyEsu thEvanaith


https://churchspot.com/?p=4164

Send a Feedback about this Song


Latest Songs