Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க

jIvan thanthIr ummai aarathikka

 G | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க jIvan thanthIr ummai aarathikka G C D வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க vazha vaiththIr ummai aarathikka G C G தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க therinthukoNtIr ummai aarathikka D C G உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ummai ennaLum aarathippEn D C G உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2 ummai ennaLum aarathippEn -- 2 G D G Bm ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ aarathanai aarathanai aarathanai oo C D நித்தியமானவரே -- 2 niththiyamanavarE -- 2 G D நீரே நிரந்தமானவர் nIrE niranthamanavar C D நீரே கனத்திற்கு பாத்திரர் nIrE kanaththiRku paththirar Em Am நீரே மகிமையுடையவர் nIrE makimaiyutaiyavar C D G உம்மை என்றும் ஆராதிப்பேன் -- 2 ummai enRum aarathippEn -- 2 G D G கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க kirupai thanthIr ummai aarathikka G C D பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க pelanai thanthIr ummai aarathikka G C G ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க uuzhiyam thanthIr ummai aarathikka D C G உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ummai ennaLum aarathippEn D Cm G உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2 ummai ennaLum aarathippEn -- 2 -- ஆராதனை -- aarathanai G D G வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க varangkaL thanthIr ummai aarathikka G C D மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க mEnmai thanthIr ummai aarathikka G C G ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க nyanam thanthIr ummai aarathikka D C G உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ummai ennaLum aarathippEn D Cm G உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2 ummai ennaLum aarathippEn -- 2 -- ஆராதனை -- aarathanai


https://churchspot.com/?p=3713

Send a Feedback about this Song


Latest Songs