Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலங்காதே கலங்காதே

kalangkathE kalangkathE

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb Cm கலங்காதே கலங்காதே kalangkathE kalangkathE Cm கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் karththar unnaik kaivitamattar Eb Cm கலங்காதே கலங்காதே kalangkathE kalangkathE Cm முள்முடி உனக்காக muLmuti unakkaka Eb Cm இரத்தமெல்லாம் உனக்காக iraththamellam unakkaka Cm Eb பாவங்களை அறிக்கையிடு pavangkaLai aRikkaiyitu Cm பரிசுத்தமாகி விடு - நீ parisuththamaki vitu - nI Eb Cm பரிசுத்தமாகி விடு parisuththamaki vitu ...கலங்காதே ...kalangkathE Cm கல்வாரி மலைமேலே kalvari malaimElE Eb Cm காயப்பட்ட இயேசுவைப் பார் kayappatta iyEsuvaip par Cm கரம் விரித்து அழைக்கின்றார் karam viriththu azhaikkinRar Eb Cm கண்ணீரோடு ஓடி வா நீ kaNNIrOtu ooti va nI ...கலங்காதே ...kalangkathE Cm காலமெல்லாம் உடன் இருந்து kalamellam utan irunthu Eb Cm கரம்பிடித்து நடத்திச் செல்வார் karampitiththu nataththis selvar Cm கண்ணீரெல்லாம் துடைப்பார் kaNNIrellam thutaippar Eb Cm கண்மணி போல் காத்திடுவார் உன்னை kaNmaNi pOl kaththituvar unnai ...கலங்காதே ...kalangkathE Cm உலகத்தின் வெளிச்சம் நீ ulakaththin veLissam nI Eb Cm எழுந்து ஒளி வீசு ezhunthu oLi vIsu Cm மலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ) malaimEl uLLa pattaNam thampi nI Eb Cm மறைவாக இருக்காதே maRaivaka irukkathE ...கலங்காதே ...kalangkathE Cm உலகம் உன்னை வெறுத்திடலாம் ulakam unnai veRuththitalam Eb Cm உற்றார் உன்னைத் துரத்திடலாம் uRRar unnaith thuraththitalam உன்னை அழைத்தவரோ unnai azhaiththavarO Eb Cm உள்ளங்கையில் ஏந்திடுவார் uLLangkaiyil eenthituvar ...கலங்காதே ...kalangkathE Cm உன் நோய்கள் சுமந்து கொண்டார் un nOykaL sumanthu koNtar Eb Cm உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் un piNikaL eeRRuk koNtar Cm நீ சுமக்கக் தேவையில்லை nI sumakkak thEvaiyillai Eb Cm விசுவாசி அது போதும் visuvasi athu pOthum ...கலங்காதே ...kalangkathE


https://churchspot.com/?p=1508

Send a Feedback about this Song


Latest Songs