Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை பாடியே போற்றிடுவோமே

karththarai patiyE pORRituvOmE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Am கர்த்தரை பாடியே போற்றிடுவோமே karththarai patiyE pORRituvOmE C D G கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை karuththutan thuthippOm iniya namamathai Em Am கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் katalin aazham pOl karuNaiyOtirakkam C D7 G கரையில்லை அவரன்பு கரையற்றதே karaiyillai avaranpu karaiyaRRathE G C இயேசு நல்லவர் இயேசு வல்லவர் iyEsu nallavar iyEsu vallavar Am இயேசுவைப் போல் வேறொரு iyEsuvaip pOl vERoru D7 G நேசரில்லையே nEsarillaiyE G Bm Am கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல kotumaiyOr sIRal peruveLLam pOla C D G அடிக்கையில் மோதியே மதில்களில் மீதே atikkaiyil mOthiyE mathilkaLil mIthE Em Am பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் pelanum ivvEzhaikkum eLiyOrkkum thitanay C D7 G வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் veyilukkum othungkum viN nizhalumanar --இயேசு நல்லவர் --iyEsu nallavar G Bm Am போராட்டம் சோதனை நிந்தை அவமானம் pOrattam sOthanai ninthai avamanam C D G கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க kOramay vanthum kirupaiyil nilaikka Em Am தேவ குமாரனின் விசுவாசத்தாலே நாம் thEva kumaranin visuvasaththalE nam C D7 G ஜீவித்து சேவிக்க திடமளித்தார் jIviththu sEvikka thitamaLiththar ---இயேசு நல்லவர் ---iyEsu nallavar G Bm Am சீயோனை சிறப்புடன் சேர்த்திட இயேசு sIyOnai siRapputan sErththita iyEsu C D G சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே sIkkiram varum naL nerungki vanthituthE Em Am முகமுகமாகவே காண்போமே அவரை mukamukamakavE kaNpOmE avarai C D7 G யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம் yukayukamakavE vazhnthituvOm ---இயேசு நல்லவர் ---iyEsu nallavar


https://churchspot.com/?p=4476

Send a Feedback about this Song


Latest Songs