Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

namaskaram thEvanE namaskaramE

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே namaskaram thEvanE namaskaramE F Gm நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே namaskaram thEvanE namaskaramE Gm Cm F Gm மலர்களை படைத்தவரே நமஸ்காரமே – 2 malarkaLai pataiththavarE namaskaramE 2 F Eb Gm மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே malaikaLai utaiththavarE namaskaramE F Eb Gm F Gm மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே malaikaLai utaiththavarE namaskaramE – நமஸ்காரம் namaskaram Gm Cm F Gm புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே – 2 puyalkaRRai thatuththavarE namaskaramE 2 F Eb Gm போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே pOrppatai amaiththavarE namaskaramE F Eb Gm F Gm போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே pOrppatai amaiththavarE namaskaramE – நமஸ்காரம் namaskaram Gm Cm F Gm எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே – 2 erikOvai itiththavarE namaskaramE 2 F Eb Gm எகிப்தை வென்றவரே நமஸ்காரமே ekipthai venRavarE namaskaramE F Eb Gm F Gm எகிப்தை வென்றவரே நமஸ்காரமே ekipthai venRavarE namaskaramE – நமஸ்காரம் namaskaram Gm Cm F Gm வெற்றியை தருபவரே நமஸ்காரமே – 2 veRRiyai tharupavarE namaskaramE 2 F Eb Gm பற்றியே எரிபவரே நமஸ்காரமே paRRiyE eripavarE namaskaramE F Eb Gm F Gm பற்றியே எரிபவரே நமஸ்காரமே paRRiyE eripavarE namaskaramE – நமஸ்காரம் namaskaram Gm Cm F Gm எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே – 2 enakkuLLE iruppavarE namaskaramE 2 F Eb Gm எகோவா தெய்வமே நமஸ்காரமே ekOva theyvamE namaskaramE F Eb Gm F Gm எகோவா தெய்வமே நமஸ்காரமே ekOva theyvamE namaskaramE – நமஸ்காரம் namaskaram Gm Cm F Gm எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே – 2 eliyavai etuththavarE namaskaramE 2 F Eb Gm எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே elisavai kotuththavarE namaskaramE F Eb Gm F Gm எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே elisavai kotuththavarE namaskaramE – நமஸ்காரம் namaskaram Gm Cm F Gm குருடரை தொட்டவரே நமஸ்காரமே – 2 kurutarai thottavarE namaskaramE 2 F Eb Gm வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே viyathiyai nIkkinIr namaskaramE F Eb Gm F Gm வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே viyathiyai nIkkinIr namaskaramE – நமஸ்காரம் namaskaram


https://churchspot.com/?p=1904

Send a Feedback about this Song


Latest Songs