Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பியே வா நல்வேளையிதே

nampiyE va nalvELaiyithE

 Dm | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C B நம்பியே வா நல்வேளையிதே nampiyE va nalvELaiyithE Am B7 Em உன் நேசர் இயேசுவையே நம்பிடுவாய் un nEsar iyEsuvaiyE nampituvay Em B Am Em கர்த்தரிடம் விசுவாசமே karththaritam visuvasamE Em Am Bm கடுகளவு உனக்கிருந்தால் katukaLavu unakkirunthal Am B Em கதறிடும் உன்னை காத்திடுவார் kathaRitum unnai kaththituvar Am D B Em கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் kalangkitamal nI nampituvay ---நம்பியே ---nampiyE Em B Am Em திக்கற்றோரின் தகப்பனவர் thikkaRROrin thakappanavar Em Am Bm தவிக்கும் விதவையின் தேவனவர் thavikkum vithavaiyin thEvanavar Am B Em அமைதியிழந்து கண்ணீரோடே amaithiyizhanthu kaNNIrOtE Am D B Em அலைந்திடாமல் நீ நம்பியே வா alainthitamal nI nampiyE va ---நம்பியே ---nampiyE Em B Am Em கர்த்தரின் கை குறுகவில்லை karththarin kai kuRukavillai Em Am Bm கர்த்தரின் செவி மந்தமாகவில்லை karththarin sevi manthamakavillai Am B Em தேவனின் பின்னே உன் வினைகள் thEvanin pinnE un vinaikaL Am D B Em தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே thatuththu jepaththaith thaLLituthE ---நம்பியே ---nampiyE Em B Am Em சூரியனின் கீழ் உள்ளவை sUriyanin kIzh uLLavai Em Am Bm சகலமும் வெறும் மாயையல்லோ sakalamum veRum mayaiyallO Am B Em மானிடர் என்றும் மாறிடுவார் manitar enRum maRituvar Am D B Em மாறாத இயேசுவை நம்பிடுவாய் maRatha iyEsuvai nampituvay ---நம்பியே ---nampiyE


https://churchspot.com/?p=4626

Send a Feedback about this Song


Latest Songs