Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நித்திய நித்தியமாய்

niththiya niththiyamay

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm நித்திய நித்தியமாய் niththiya niththiyamay D# உம் நேம் (Name) நிலைத்திருக்கும் um nEm nilaiththirukkum Gm D7 தலைமுறை தலைமுறைக்கும் thalaimuRai thalaimuRaikkum D7 Gm உம் பேம் (Fame) பேசப்படும் um pEm pEsappatum Gm F நித்தியமே (என்) சத்தியமே niththiyamE en saththiyamE Cm D7 நிரந்தரம் நீர்தானையா nirantharam nIrthanaiya Gm A# D# D யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே yakkOpai umakkenRu therinthetuththIrE Gm A# D# D இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீரே isravElai piriththetuththu thuthikkas seythIrE Gm F வல்லவர் நீர்தானே vallavar nIrthanE Gm F நல்லவர் நீர்தானே nallavar nIrthanE D# F Dm நான் பாடும் பாடல் நீர்தானே nan patum patal nIrthanE D# F Dm தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே thinam thEtum thEtal nIrthanE niththiyamE Gm A# D# D வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர் vanaththilum pUmiyilum um viruppam seykinRIr Gm A# D# D மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் mEkangkaL ezhasseythu mazhai pozhikinRIr Gm F பெரியவர் நீர்தானே – என் periyavar nIrthanE en Gm F பிரியமும் நீர்தானே – நான் பாடும் piriyamum nIrthanE nan patum Gm A# D# D வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தரே – உம் varththaiyinal vanangkaL thOnRas seytharE um Gm A# D# D சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே suvasaththinal viNmInkaL miLiras seythIrE Gm F சகலமும் படைத்தவரே sakalamum pataiththavarE Gm F சர்வ வல்லவரே – நான் பாடும் sarva vallavarE nan patum Gm A# D# D வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர் varutaththai nanmaiyinal mutisUttukiRIr Gm A# D# D பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர் pathaiyellam neyyakap pozhiyas seykinRIr Gm F காண்பவர் நீர்தானே kaNpavar nIrthanE Gm F தினம் காப்பவர் நீர்தானே – நான் பாடும் thinam kappavar nIrthanE nan patum மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கினேறீர் maNNulakai visariththu makizhas seykinERIr தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர் thaniyangkaL viLaiyas seyya thaNNIr payssukiRIr Gm F மீட்பர் நீர்தானே (என்) mItpar nIrthanE en Gm F மேய்ப்பர் நீர்தானே – நான் பாடும் mEyppar nIrthanE nan patum


https://churchspot.com/?p=4087

Send a Feedback about this Song


Latest Songs