Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீயே நிரந்தரம்

nIyE nirantharam

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C நீரே நிரந்தரம், இயேசுவே nIrE nirantharam iyEsuvE Am D Em என் வாழ்வில் நீரே நிரந்தரம் en vazhvil nIrE nirantharam Em D அன்பின் தேவனே உந்தன் anpin thEvanE unthan Em அன்பே நிரந்தரம் anpE nirantharam G D மாறும் உலகில் மாறா maRum ulakil maRa Bm Em உன் உறவே நிரந்தரம் un uRavE nirantharam G D இம்மை வாழ்வில் மறுமை immai vazhvil maRumai Em இருப்பது நிரந்தரம் – (2) iruppathu nirantharam 2 Em Am D நான் மாண்ட பின்பும் nan maNta pinpum C Em உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் unnil uyirppathu nirantharam Em G D C D Em நிரந்தரம், நிரந்தரம், நீரே நிரந்தரம் (2) nirantharam nirantharam nIrE nirantharam 2 ...அன்பின் ...anpin Em தாயின் அன்பு thayin anpu D Em சேய்க்கு இங்கே நிரந்தரம் sEykku ingkE nirantharam Em தாயும் தந்தையும் thayum thanthaiyum D Em எமக்கு நீரே நிரந்தரம் emakku nIrE nirantharam Am தேயும் வாழ்வில் thEyum vazhvil G D Em நம்பிக்கை நீரே நிரந்தரம் nampikkai nIrE nirantharam C D நான் சாயும் போது nan sayum pOthu Bm C D Em காப்பது நீரே நிரந்தரம் – (2) kappathu nIrE nirantharam 2 Em G D C D Em நிரந்தரம், நிரந்தரம், நீரே நிரந்தரம் (2) nirantharam nirantharam nIrE nirantharam 2 ...அன்பின் ...anpin Em செல்வங்கள் கொணரும் selvangkaL koNarum D Em இன்பத்தில் இல்லை நிரந்தரம் inpaththil illai nirantharam Em பதவியும் புகழும் pathaviyum pukazhum D Em தருவது இல்லை நிரந்தரம் tharuvathu illai nirantharam Am நிலை வாழ்வு என்னும் nilai vazhvu ennum G D Em நிஜமான நீரே நிரந்தரம் nijamana nIrE nirantharam C D அதன் விலையாக எனை நீ athan vilaiyaka enai nI Bm C D Em உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2) unnil iNaippay nirantharam 2 Em G D C D Em நிரந்தரம், நிரந்தரம், நீரே நிரந்தரம் (2) nirantharam nirantharam nIrE nirantharam 2 ...அன்பின் ...anpin


https://churchspot.com/?p=1793

Send a Feedback about this Song


Latest Songs