Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒளி தரும் தீபங்கள்

oLi tharum thIpangkaL

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A Dm ஒளி தரும் தீபங்கள் oLi tharum thIpangkaL F A# சுடர் வீசும் தீபம் நாம் sutar vIsum thIpam nam F Gm கலங்கரை விளக்கைப் போல் kalangkarai viLakkaip pOl A# C F இயேசுவில் ஒளி தருவோம் iyEsuvil oLi tharuvOm F Am A# F மலை மேல் ஜெலித்திடும் மா நகர் போலவே malai mEl jeliththitum ma nakar pOlavE F Am A# F மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம் maNNakam kaNavE oLiyinai vIsuvOm G A# C F ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட aaNtavar iyEsuvin uRavinil erinthita F A# C7 F அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம் aNaiyatha jOthiyay sutarai vIsuvOm - ஒளி - oLi F Am A# F இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர் iruLai nIkkita oLiyay vanthavar F Am A# F அருள் நிறை ஒளியினை மேதினில் வீசுவோம் aruL niRai oLiyinai mEthinil vIsuvOm G A# C F வார்த்தையை பிடித்துமே சுடர்களை போலவே varththaiyai pitiththumE sutarkaLai pOlavE F A# C7 F எழும்பி பாரினில் சுடரை வீசுவோம் ezhumpi parinil sutarai vIsuvOm - ஒளி - oLi F Am A# F அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும் azhivin pathaiyil kallaRai senRitum F Am A# F ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம் aayiram aayiram tharisanam kaNuvOm G A# C F சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட suvisEsha oLiyinai yavarum kaNtita F A# C7 F துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம் thuNinthu enRenRumay sEvaiyai seykuvOm - ஒளி - oLi F Am A# F பரிசுத்தவான்களே ஒளியில் வாசமே parisuththavankaLE oLiyil vasamE F Am A# F சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட satsiyin jIviyam engkum vIsita G A# C F இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே iyEsuvin oLiyinai paril vIsiyE F A# C7 F ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம் oLiyin piLLaiyaip pOl sIray vazhuvOm - ஒளி - oLi


https://churchspot.com/?p=4239

Send a Feedback about this Song


Latest Songs