Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோக கார்மேகமே

paralOka karmEkamE

 E | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

E பரலோக கார்மேகமே paralOka karmEkamE G#m A பரிசுத்த மெய் தீபமே parisuththa mey thIpamE B F#m உயிராய் வந்தீரைய்யா uyiray vanthIraiyya B7 E உணர்வே நீர்தானைய்யா – என் uNarvE nIrthanaiyya en E F#m ஆவியானவரே என் aaviyanavarE en B G#7 C#m ஆற்றலானவரே – பரலோக aaRRalanavarE paralOka E B ஆவியானவரே என் aaviyanavarE en F#m B E ஆற்றலானவரே – பரலோக aaRRalanavarE paralOka E G#m அறிவு புகட்டுகின்ற aRivu pukattukinRa F#m B E நல் ஆவியாய் வந்தீரே nal aaviyay vanthIrE D A B E இறுதிவரை என்றென்றைக்கும் iRuthivarai enRenRaikkum F#m B E எனக்குள்ளே வாழ்பவரே – ஆவியானவரே enakkuLLE vazhpavarE aaviyanavarE ...பரலோக ...paralOka E G#m மேன்மையாய் உயர்த்தினீரே mEnmaiyay uyarththinIrE F#m B E இன்பமாய் பாடுகிறேன் inpamay patukiREn D A B E இறைவாக்கு என் நாவிலே iRaivakku en navilE F#m B E என் வழியாய் பேசுகிறீர் en vazhiyay pEsukiRIr ...பரலோக ...paralOka E G#m மறுரூப மலை நீரே maRurUpa malai nIrE F#m B E மகிமையின் சிகரம் நீரே makimaiyin sikaram nIrE D A B E உருமாற்றம் அடைகின்றேன் urumaRRam ataikinREn F#m B E உம்மேக நிழல்தனிலே ummEka nizhalthanilE ...பரலோக ...paralOka E G#m விண்ணக பனித்துளியாய் viNNaka paniththuLiyay F#m B E மண்ணகம் வந்தீரே maNNakam vanthIrE D A B E புதிதாக்கும் பரிசுத்தரே puthithakkum parisuththarE F#m B E உருவாக்கும் உன்னதரே uruvakkum unnatharE ...பரலோக ...paralOka E G#m தகப்பனே அறிந்துகொள்ள thakappanE aRinthukoLLa F#m B E வெளிப்பாடு தருகின்றீர் veLippatu tharukinRIr D A B E அவர் விருப்பம் நிறைவேற்ற avar viruppam niRaivERRa F#m B E ஞானம் தந்து நடத்துகின்றீர் nyanam thanthu nataththukinRIr ...பரலோக ...paralOka E G#m அக்கினி ஸ்தம்பமாக akkini sthampamaka F#m B E மேக நிழலாக mEka nizhalaka D A B E தவறாமல் நடத்துகிறீர் thavaRamal nataththukiRIr F#m B E விலகாமல் முன் செல்கிறீர் vilakamal mun selkiRIr ...பரலோக ...paralOka E G#m அப்பா பிதாவே என்று appa pithavE enRu F#m B E கூப்பிடச் செய்தீரே kUppitas seythIrE D A B E பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால் piLLaiyanEn um pirasannaththal F#m B E பெலனடைந்தேன் உம் வரவால் pelanatainthEn um varaval ...பரலோக ...paralOka


https://churchspot.com/?p=4101

Send a Feedback about this Song


Latest Songs