Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாதம் ஒன்றே வேண்டும்

patham onRE vENtum

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Dm பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப் patham onRE vENtum inthap G F A7 பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உம் paril enakku maRREthum vENtam um G C F Dm நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற் nathanE thungka mey vEthanE pongkunaR Am G Dm காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய kathalutan thuyya thUthar thozhuny seyya ...பாதம் ...patham G C F Dm சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப் sIRum puyalinal varithi pongkitap Am G Dm பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உம் paril natanthaRpOl nIrmEl natantha um ...பாதம் ...patham G C F Dm வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை vIsum kamal koNta vasanaith thailaththai Am G Dm ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் aasaiyutan mari pUsip paNintha poR ...பாதம் ...patham G C F Dm போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் pOkkitamaRRa em aakkinai yavaiyum Am G Dm நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் nIkkitavE maran thUkki natantha naR ...பாதம் ...patham G C F Dm நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல் nanilaththOr uyar van nilath thERa val Am G Dm ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உம் aaNi thuLaiththitath thanE kotuththa um ...பாதம் ...patham G C F Dm பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர patham atainthavark katharavayp pira Am G Dm சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் satham aruL yEsu nathanE enRum un ...பாதம் ...patham


https://churchspot.com/?p=3465

Send a Feedback about this Song


Latest Songs