Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவ தோஷம் நீங்கிட

pava thOsham nIngkita

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F பாவ தோஷம் நீங்கிட pava thOsham nIngkita CF மேய்ப்பரின் இரத்தம் தானே mEypparin iraththam thanE FDm தீய குணம் மாற்றிட thIya kuNam maRRita FCF மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE F மெய்யாம் ஜீவ நதி meyyam jIva nathi Gm Am பாவம் போக்கும் நதி pavam pOkkum nathi F Dm வேறெ நதியை அறியேன் vERe nathiyai aRiyEn F C F மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE ----மெய்யாம் ஜீவ நதி ----meyyam jIva nathi F என்னை சுத்தமாக்கிட ennai suththamakkita F C F மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE F Dm மன்னிப்பை நான் பெற்றிட mannippai nan peRRita F C F மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE --மெய்யாம் ஜீவ நதி --meyyam jIva nathi F வேறே இரட்சிப்பில்லையே vERE iratsippillaiyE F C F மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE F Dm புண்ணிய கிரியை செல்லாதே puNNiya kiriyai sellathE F C F மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE ---மெய்யாம் ஜீவ நதி ---meyyam jIva nathi F மோட்ச மார்க்கம் இதுவே mOtsa markkam ithuvE F C F மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE F Dm இயேசு சுத்த தீர்த்தமே iyEsu suththa thIrththamE F C F மீட்பரின் இரத்தம் தானே mItparin iraththam thanE ---மெய்யாம் ஜீவ நதி ---meyyam jIva nathi


https://churchspot.com/?p=4733

Send a Feedback about this Song


Latest Songs