Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திராட்சை செடியே இயேசு ராஜா

thiratsai setiyE iyEsu raja

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C Em திராட்சை செடியே இயேசு ராஜா thiratsai setiyE iyEsu raja G Bm C Em உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் ummOtu iNainthirukkum kiLai nangkaL Bm Am C Em உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் umakkay patarukinRa koti nangkaL . . Em D C 1. பசும்புல் மேய்ச்சலிலே 1. pasumpul mEyssalilE Em நடத்திச் செல்பவரே nataththis selpavarE Am C G Em பர்சுத்தமானவரே ஐயா parsuththamanavarE aiya Am D உள்ளமே மகிழுதையா uLLamE makizhuthaiya G Em உம்மோடு இருப்பதனால் ummOtu iruppathanal D G Em C கள்ளம் நீங்குதையா எனக்கு kaLLam nIngkuthaiya enakku D G Em கள்ளம் நீங்குதையா kaLLam nIngkuthaiya . . 2. குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள் 2. kuyavan kaiyil uLLa kaLimaN nangkaL ஏந்தி வனைந்திடுமே ஐயா eenthi vanainthitumE aiya சித்தம் போல் உருவாக்கும் siththam pOl uruvakkum சுத்தமாய் உருமாற்றும் suththamay urumaRRum நித்தம் உம் கரத்தில் நாங்கள் niththam um karaththil nangkaL . . 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் 3. varththaiyil nilaiththirunthu thinamum கனி கொடுக்கும் kani kotukkum சீடர்கள் நாங்கள் ஐயா sItarkaL nangkaL aiya வேதத்தை ஏந்துகின்றோம் vEthaththai eenthukinROm வாசித்து மகிழுகின்றோம் vasiththu makizhukinROm தியானம் செய்கின்றோம் நாங்கள் thiyanam seykinROm nangkaL


https://churchspot.com/?p=1574

Send a Feedback about this Song


Latest Songs